பிரித்தானியா எம்.பி-யை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்! பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக குற்றச்சாட்டு

Police Murder UnitedKingdom AliHarbiAli MPSirDavidAmess
By Basu Oct 21, 2021 11:49 PM GMT
Report

பிரித்தானியாவில் எம்.பி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அலி ஹர்பி அலி மீது கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வந்ததாக பொலிசார் குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இச்சம்பவத்தை தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த 25 வயதான அலி ஹர்பி அலி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து சம்பவயிடத்திலே எம்.பி. சர் டேவிட் அமெஸ் உயிரிழந்தார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட சோமாலியா வம்சாவளியை சேர்ந்த அலி ஹர்பி அலியின் தந்தை, சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் Harbi Ali Kullane என தெரியவந்தது.

அலி ஹர்பி அலியை கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 21ம் திகதி எம்.பி. சர் டேவிட் அமெஸை கொலை செய்ததற்காகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட அலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா எம்.பி-யை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்! பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக குற்றச்சாட்டு | Uk Police Charge Ali With Murder Terrorist Offence

மேலும், அலி இந்த வார இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், மேலும் அடுத்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US