பிரித்தானியாவில் 60 வயது முதியவரை இரத்தம் வர தாக்கிய பொலிஸார்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

Crime United Kingdom
By Ragavan Oct 21, 2021 08:17 AM GMT
Report

பிரித்தானியாவில் திருடன் என சந்தேகிக்கப்படும் 60 வயது நபரை பொலிஸார், இரத்தம் வரும் அளவிற்கு பொது இடத்தில் பயங்கரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செவ்வாக்கிழமை மதியம் 3 மணியளவில், ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஸ்டீவனேஜ் சிட்டி சென்டரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருக்கும் ஒரு கடையில் திருடியதாக நம்பப்படும் அந்த முதியவரை, கிட்டத்தட்ட 6 பொலிஸார் சேர்ந்து சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்வதற்காக அவர் மீது 2 முறை Taser Gun பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் அந்த மின்சார அதிர்ச்சியில் தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

பிரித்தானியாவில் 60 வயது முதியவரை இரத்தம் வர தாக்கிய பொலிஸார்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ! | Uk Police Taser Old Shoplifter Face Bloodied Mess

அதன்பிறகும், பொலிஸார் ஒருவர், அவரை முதுகில் எட்டி உதைக்கிறார். இதனால் அவரது தலை தரையில் வேகமாக அடுத்து, நெற்றி மற்றும் முகத்தில் உடனடியாக இரத்தம் சொட்டுகிறது.

பிறகு அவர் கீழே நசுக்கப்பட்டு கைவிலங்கு பூட்டி கைது செய்யப்படுகிறார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் முன்னெச்சரிக்கையாக லிஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் பலத்த காயமின்றி வெளியேற்றப்பட்டார்.

பிரித்தானியாவில் 60 வயது முதியவரை இரத்தம் வர தாக்கிய பொலிஸார்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ! | Uk Police Taser Old Shoplifter Face Bloodied Mess

அதனைத் தொடர்ந்து, ஒரு பொலிஸ்அதிகாரி மீது தாக்குதல் மற்றும் கிரிமினல் சேதம் ஆகிய சந்தேகத்தின் பேரில் அந்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர் காவலில் இருக்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கே இருந்த ஒரு நபர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

மேலும், வயதான ஒரு நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US