இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் விற்பனையில் சாதனை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

London United Kingdom Prince Harry Royal Family King Charles III
By Thiru Jan 10, 2023 09:30 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரியின் சுயசரிதை புத்தகமான “ஸ்பேர்” இதுவரை வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மிக வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற சாதனை படைத்துள்ளது.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்”

பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள சுயசரிதை நூலான “Spare” புத்தகம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் நேற்று முதல் விற்பனைக்கு வெளிவர தொடங்கியுள்ளது.

இளவரசர் ஹரியின் ஸ்பேர் புத்தகம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே ஹார்ட் பேக், மின்புத்தகம் மற்றும் ஆடியோ வடிவங்கள் என சுமார் 400,000 பிரதிகள் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

அத்துடன் இளவரசர் ஹரியின் சுயசரிதை புத்தகமான “ஸ்பேர்”  வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மிக வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற பெருமையையும் அடைந்து வருகிறது.

டிரான்ஸ்வேர்ல்ட் பென்குயின் ரேண்டம் ஹவுஸின் நிர்வாக இயக்குநர் லாரி ஃபின்லே வழங்கிய கருத்தில், “இந்தப் புத்தகம் நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் எப்போதும் அறிந்திருந்தோம், ஆனால் இது எங்களின் மிகச் சிறந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டியது.”

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் விற்பனையில் சாதனை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் | Uk Prince Harrys Book Spare Is Fastest SellingSky News

"எங்களுக்குத் தெரிந்தவரை, முதல் நாளில் அதிக விற்பனையான புத்தகங்கள் மற்ற ஹரி (பாட்டர்) நடித்த புத்தகங்கள் மட்டுமே." என்று தெரிவித்துள்ளார்.

குவியும் மக்கள்

சர்ச்சைக்குரிய நினைவுக் குறிப்பு புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 12 மணிக்கு கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் விற்பனையில் சாதனை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் | Uk Prince Harrys Book Spare Is Fastest SellingSky News

வெடிக்கும் நினைவுக் குறிப்பு புத்தகமான ஸ்பேரை பெற வரிசையில் நின்ற முதல் வாடிக்கையாளர்களில் ஒருவர், இளவரசர் ஹரியிடம் இருந்து "அவரது வார்த்தைகளில்" கேட்க "உற்சாகமாக" இருப்பதாக தெரிவித்தார்.

புகைப்படக் கலைஞர்கள், கேமரா ஆபரேட்டர்கள் மற்றும் நிருபர்கள் ஆகியோர் முதல் வாடிக்கையாளர்களுக்கு நினைவுக் குறிப்புகளின் நகல்களை வழங்கிய தருணத்தைப் படம்பிடித்தனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US