கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி

London United Kingdom Prince William Kate Middleton King Charles III
By Thiru Oct 09, 2022 12:28 AM GMT
Report

இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கு கடுமையான வீட்டுத் தடை.

குழந்தைகள் கத்தி கூச்சலிடுவது வரம்புக்கு மீறியது என தடை விதிப்பு.

இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கான கடுமையான தடைகளை இளவரசி கேட் மிடில்டன் வீட்டில் விதித்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர்களுக்கான அரச கடமைகள் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் இளவரசர் லூயிஸ் ஆகியோர்களை கவனித்து, அவர்களுக்கு தேவையான பராமரிப்புகளை பார்த்துக் கொள்ள அரண்மனையில் அரச செவிலித்தாய் இருந்தாலும், தங்களது குழந்தைகளின் மீது பெற்றோர்களின் கவனம் இருக்க வேண்டும் என்பதில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தீவிரமாக உள்ளனர்.

கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி | Uk Princess Kate Middletons Strict Household BanSHUTTERSTOCK

இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் வீட்டில் இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கான கடுமையான தடை ஒன்றை கடைப்பிடித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

அந்த தடையானது இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகிய மூவரில் யாரும் வீட்டில் கத்தி கூச்சலிட கூடாது என்பதே,  மேலும் இந்த தடை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும்  ஆதாரம் தெரிவித்துள்ளது.

சன் செய்தி நிறுவனத்திற்கு ஆதாரம் ஒன்று தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், குழந்தைகள் கத்தி கூச்சலிடுவது வரம்புக்கு மீறியது என்றும், கூச்சலுக்கு காரணமான விஷயங்கள் உடனடியாக அங்கிருந்து நீக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி | Uk Princess Kate Middletons Strict Household Bangetty

பொதுவாக குறும்புத்தனம் செய்யும் குழந்தை அந்த இடத்தில் இருந்து உடனடியாக அகற்றப்படும் அல்லது இடையூறு செய்தல் மற்றும் அமைதியாக பேசுவதன் மூலம் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் குழந்தைகள் மத்தியில் சமாதானத்தில் ஈடுபடுவார்கள்.

கூடுதல் செய்திகளுக்கு: விதிகள் இல்லாத போர் அறிவிப்பு: கிரிமியன் பாலம் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய எம்.பி கண்டனம்

அத்துடன் இளவரசர்களுக்கு அனைத்து விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன, மற்றும் விளைவுகளையும் கோடிட்டு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தெரிவித்துள்ளனர்.

இதனால் வேல்ஸ் இளவரசரின் வீட்டில் கூச்சல் குழப்பங்கள் பெரும்பாலும் ஏற்படுவது இல்லை என ஆதாரம் தெரிவித்துள்ளது.

கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி | Uk Princess Kate Middletons Strict Household BanPA

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US