மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்!

London Queen Elizabeth II Buckingham Palace Prince Charles
By Thiru Sep 09, 2022 03:01 PM GMT
Report

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தடைந்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றுகிறார்.

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தடைந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார், இதனைத் தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் 12 நாட்களுக்கு துக்க தினம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்! | Uk Queen Dead People Shouts Of God Save The KingSKY NEWS

மேலும் பிரித்தானியாவில் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் உயிரிழந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லண்டனில் உள்ள  பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் திரண்டு உள்ளனர்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்! | Uk Queen Dead People Shouts Of God Save The KingSKY NEWS

இதேவேளையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது துணைவியார் ராணி கமீலா இருவரும் அரச பதவி ஏற்றுக் கொண்டதற்கு பிறகு முதல் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தந்தனர்.

அப்போது அரண்மனை வாயில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை மன்னர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மற்றும் ஆறுதல் வாழ்த்து பெற்றார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்! | Uk Queen Dead People Shouts Of God Save The KingSKY NEWS

இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூடியிருந்தவர்கள் மத்தியில் மெதுவாக சென்றபோது மன்னரின் கைகளில் பெண்மணி ஒருவர் முத்தமிட்டார், மற்றொரு பெண்மணி ராஜாவைக் கட்டி பிடித்து முத்தமிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் மன்னர் ஒருவரை வாழ்த்தும் போது ”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என்று மக்கள் குரல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் செய்திகளுக்கு: குறைந்தபட்ச பெருநிறுவன வரியை செயல்படுத்த தயார்: ஜேர்மன், பிரான்ஸ் நாடுகள் அறிவிப்பு!

மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்! | Uk Queen Dead People Shouts Of God Save The KingSKY NEWS

இந்நிலையில் இன்று மாலை  6 மணிக்கு தனது முதல் நாடு தழுவிய தொலைக்காட்சி உரையை அரசராக மூன்றாம் சார்லஸ் வழங்க உள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” பொதுமக்கள் கோஷம்!   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US