ரயில் வேலை நிறுத்தம்: அப்பாவி பிரித்தானியா மக்கள் தண்டிக்கப்படுவார்கள்: அரசு எச்சரிக்கை!

London Conservative Party Labour Party Boris Johnson
By Thiru Jun 19, 2022 07:45 AM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ரயில் வேலை நிறுத்தங்கள் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை தண்டிக்கும் என அரசு எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் பொது போக்குவரத்தில் மிக முக்கியமாக ரயில் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது, மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என மில்லியன் கணக்கான மக்கள், பிரித்தானியாவின் ரயில் போக்குவரத்து சேவை நம்பியுள்ளன.

இந்தநிலையில், அடுத்த வாரம் ரயில் வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளும் RMT இன் முடிவு மில்லியன் கணக்கான பொதுமக்களை தண்டிக்கும் என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரயில் வேலை நிறுத்தம்: அப்பாவி பிரித்தானியா மக்கள் தண்டிக்கப்படுவார்கள்: அரசு எச்சரிக்கை! | Uk Rail Strike Innocent People Punished Govt Warnsimage: EPA

இது குறித்து கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ள கருத்தில், பிரித்தானிய தற்போது நெருக்கடிகளின் உச்சநிலையில் உள்ளது, இது நாடு முழுவதும் மக்களின் துன்பங்களை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் தொழிற்சங்கமானது, சேதமடைந்த தொழில்துறை நடவடிக்கையை தொடர வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தபட்டதாகவும், அதற்கு பதிலாக பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள் எனவும் தெரிவித்தார்.

இதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது பயணத் திட்டங்களை ஏற்பட்டுள்ள மாறுதல்களால் கூடுதல் மன அழுத்ததை எதிர்கொள்வதாகவும், நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் சந்திப்புகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சென்று இருப்பதாகவும் ஷாப்ஸ் தெரிவித்தார்.

ரயில் வேலை நிறுத்தம்: அப்பாவி பிரித்தானியா மக்கள் தண்டிக்கப்படுவார்கள்: அரசு எச்சரிக்கை! | Uk Rail Strike Innocent People Punished Govt WarnsImage: DAILY RECORD

ஆனால் சம்பளம், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கோரிக்கைகளை தீர்க்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதால், அடுத்த வாரம் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பிரிட்டன் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பாதைகளிலும் மேற்கொள்ளபட விருக்கும் ரயில் வேலை நிறுத்தங்கள் பல தசாப்தங்களில் பெரிதாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ரயில் வேலை நிறுத்தங்கள் செய்வாய் கிழமையன்று லண்டன் அண்டர்கிரவுண்டிலும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக ஷாப்ஸ் தெரிவித்த கருத்தில், இரயில் வேலை நிறுத்தங்களால் ஆயிரக்கணக்கான வேலைகள் வெட்டப்படுகின்றன, மேலும் தொழிலாளர்கள் பணவீக்கத்திற்கு கீழே ஊதிய உயர்வை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், ரயில் வேலை நிறுத்தம் தொடர்பாக சர்ச்சைகளை அரசாங்கம் கையாளுவதை விமர்சித்தார், பழமைவாதி கட்சி இந்த விஷயத்தில் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது எனத் தெரிவித்தார்.

ரயில் வேலை நிறுத்தம்: அப்பாவி பிரித்தானியா மக்கள் தண்டிக்கப்படுவார்கள்: அரசு எச்சரிக்கை! | Uk Rail Strike Innocent People Punished Govt WarnsImage: PA

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்ட... சாம்பல் கழுகு ட்ரோன்கள்: முடிவை மாற்றிக் கொண்ட அமெரிக்கா

மேலும் ஞாயிற்றுக்கிழமை வார்க்கில் பேசிய போது, போரிஸ் ஜான்சன் மற்றும் ஷாப்ஸ் ஆகியோர் உண்மையில் வேலைநிறுத்தங்களை தொடரவே விரும்புகின்றனர் என குற்றம் சாட்டினார்.  

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US