பிரித்தானியாவின் பெரும் பணக்கார குடும்பங்கள் மீது வரி: 22 பில்லியன் பவுண்டுகள் திரட்ட திட்டம்

London Rishi Sunak
By Arbin May 29, 2023 04:22 PM GMT
Report

பிரித்தானியாவில் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் 350 குடும்பங்களின் சொத்து வரியை அதிகரிக்க நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள்

இதன்மூலமாக ஆண்டுக்கு 22 பில்லியன் பவுண்டுகள் வரையில் திரட்ட முடியும் என நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த தொகையை பயன்படுத்தி ஆண்டுக்கு 145,000 குடியிருப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பெரும் பணக்கார குடும்பங்கள் மீது வரி: 22 பில்லியன் பவுண்டுகள் திரட்ட திட்டம் | Uk Rich List Families Campaigners Tax Reform Photograph: Alex Segre/Alamy

10 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான சொத்துடைய குடும்பங்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்க நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரியுள்ளனர். நார்வே, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் இதேபோன்ற சொத்து வரிகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியது மற்றும் அந்த நாடுகளில் உள்ள சில ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தளர்த்தியது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலான சாதாரண மக்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியால் திணறும் போது, செல்வந்தர்கள் மேலதிகமாக சொத்துக்களை திரட்டி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, சாதாரண மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி அளவுக்கு பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களுக்கு என செலுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சொத்துமதிப்பானது 748 பில்லியன் பவுண்டுகள்

பெரும் செல்வந்தர்களிடம் இருந்து உரிய வரியை வசூலித்தால், பொதுச் சேவைகளை சரிசெய்து, குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் வேலை மற்றும் செழிப்பான சுற்றுப்புறங்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள 250 பெரும் செல்வந்தர்கள் குடும்பங்களின் மொத்த சொத்துமதிப்பானது 748 பில்லியன் பவுண்டுகள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இவர்களின் சொத்துமதிப்பு 704 பில்லியன் பவுண்டுகள் என இருந்தது.

பிரித்தானியாவின் பெரும் பணக்கார குடும்பங்கள் மீது வரி: 22 பில்லியன் பவுண்டுகள் திரட்ட திட்டம் | Uk Rich List Families Campaigners Tax Reform @getty

மேலும், பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 275வது இடத்தில் உள்ளனர் பிரதமர் சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா குடும்பம். இவர்களின் சொத்துமதிப்பு 529 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு பிரித்தானிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. 2020ல் 147 பேர்கள் பிரித்தானிய கோடீஸ்வரர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 171 என அதிகரித்துள்ளது.

மேலும், சராசரியாக ஒவ்வொருவரின் சொத்துமதிப்பும் 4 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. 1990ல் முதல்முறையாக பிரித்தானிய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியானபோது அதில் 15 பேர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US