ரிஷி சுனக் மனைவியின் மிரள வைக்கும் ஆண்டு வருமானம்: பிரமிப்பூட்டும் பின் கதை

Infosys London United Kingdom Rishi Sunak
By Thiru Oct 26, 2022 02:54 PM GMT
Report

இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்ள அக்‌ஷதா மூர்த்தியின் பங்குகளின் தோராய மதிப்பு 5,950 கோடி ரூபாய். 

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தியின் கைவசம் இந்தியாவின் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோக்சிஸின் 3.89 கோடி பங்குகள் இருக்கின்றன.

இதன் தோராய மதிப்பு 721 மில்லியன் அமெரிக்க டாலர், அதுவே இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 5,950 கோடி ரூபாய்.

இவ்வளவு சொத்துக்கும் சொந்தக்காரான அக்‌ஷதா மூர்த்தி யார்? தற்போதைய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கும், அக்‌ஷதா மூர்த்திக்கும் எவ்வாறு உறவு மலர்ந்தது என்பது போன்ற விளக்கங்கள் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக் மனைவியின் மிரள வைக்கும் ஆண்டு வருமானம்: பிரமிப்பூட்டும் பின் கதை | Uk Rishi Sunaks Wife Akshata Earning From Infosys

யார் இந்த அக்‌ஷதா மூர்த்தி?

அக்‌ஷதா மூர்த்தியின் பெற்றோர்  அம்மா சுதா மூர்த்தி, அப்பா நாரயண மூர்த்தி ஆவார்கள், குடும்பத்தின் பொருளாதாரத்தை பெருக்கவும், தங்கள் பணியில் மேன்மை அடையவும் மும்பைக்கு குடியேறினர்.

ஆனால் அப்போது குடும்பத்தின் கடுமையான பொருளாதார நிலை காரணமாக அக்‌ஷதா தன் தாத்தா பாட்டியோடு கர்நாடகாவிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிக்க தொடங்கிய அக்‌ஷதா மூர்த்தி, அங்கு ரிஷி சுனக்கை சந்தித்து நட்பு கொண்டார், அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ரிஷி சுனக் மனைவியின் மிரள வைக்கும் ஆண்டு வருமானம்: பிரமிப்பூட்டும் பின் கதை | Uk Rishi Sunaks Wife Akshata Earning From Infosys

தொழில் மற்றும் வருமானம்: 

கலிஃபோர்னியாவில் வாழ்கையைத் தொடங்கிய அக்‌ஷதா, 2011ஆம் ஆண்டு அக்‌ஷதா டிசைன்ஸ் என்கிற பெயரில் ஒரு ஃபேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார், ஆனால் அது நான்கு ஆண்டுகளில் சரிவை சந்தித்து முடங்கியது.

மேலும் அவர் தற்போது கட்டமரான் வெஞ்சர்ஸ், டிக்மீ ஃபிட்னஸ், நியூ & லிங்வுட் போன்ற சில நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதாக அவரது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.93 சதவீத பங்குகளை வைத்து இருப்பதாக டிஎன்ஏசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிஷி சுனக் மனைவியின் மிரள வைக்கும் ஆண்டு வருமானம்: பிரமிப்பூட்டும் பின் கதை | Uk Rishi Sunaks Wife Akshata Earning From Infosys

தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில் அக்‌ஷதா மூர்த்தியிடம் 3.89 கோடி பங்குகள் உள்ளன, இதன் தோராய மதிப்பு 721 மில்லியன் அமெரிக்க டாலர், அதுவே இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 5,950 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 2021 - 22 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு ஒற்றை பங்குக்கு 32.5 ரூபாய் ஈவுத்தொகையை வழங்கியதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி முகமை தெரிவித்து இருந்தது.

அதனடிப்படையில் அக்‌ஷயா மூர்த்தியிடம் உள்ள 3.89 கோடி பங்குகளை 32.5 ரூபாய் ஈவுத்தொகையுடன் பெருக்கினால், கடந்த 2021 - 22 நிதி ஆண்டில் மட்டும் சுமார் 126 கோடி ரூபாய் ஈவுத்தொகை வருமானத்தை அக்‌ஷயா மூர்த்தி பெற்றுள்ளார்.

ரிஷி சுனக் மனைவியின் மிரள வைக்கும் ஆண்டு வருமானம்: பிரமிப்பூட்டும் பின் கதை | Uk Rishi Sunaks Wife Akshata Earning From Infosys

கூடுதல் செய்திகளுக்கு: புதிய உள்துறை செயலாளரிடம் விசாரணை: பிரதமர் ரிஷி சுனக்கை சுற்றி வளைக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

சர்ச்சை:

பிரித்தானியாவில் வசித்து வரும் அக்‌ஷயா மூர்த்தி தற்போது வரை non-domiciled status என்பதிலேயே இருக்கிறார், இதனால் அவர் பிரித்தானியாவிற்கு வெளியே சேர்க்கும் வருமானத்திற்கு, பிரித்தானியாவில் வரி செலுத்த தேவையில்லை இல்லை, ஆனால் எதிர்கட்சியினர் மற்றும் இணையவெளியில் எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, அவர் உலகளவில் சம்பாதிக்கும் அத்தனை வருமானத்திற்கும் பிரித்தானியாவில் வரி செலுத்தி வருகிறார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US