சுவிஸ் விமான நிலையங்களில் பிரித்தானிய பயணிகளுக்கு e-gate அனுமதி கோரிக்கை

Switzerland
By Ragavan Apr 17, 2026 11:16 AM GMT
Report

சுவிஸ் விமான நிலையங்களில் பிரித்தானிய பயணிகள் தானியங்கி பாஸ்போர்ட் e-gate வசதியை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று லண்டன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, சுவிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் மட்டுமே e-gate வழியாக விரைவாக நுழைய முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Erasmus திட்டத்தில் மீண்டும் இணைந்த பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தின் Erasmus திட்டத்தில் மீண்டும் இணைந்த பிரித்தானியா

Brexit-க்குப் பிறகு, பிரித்தானிய பயணிகள் கையால் சோதனை செய்யப்படும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சூரிக் போன்ற விமான நிலையங்களில், குறிப்பாக Davos மாநாடு மற்றும் பனிச்சறுக்கு சீசன் காலங்களில், நீண்ட வரிசைகள் பிரித்தானிய பயணிகளை சிரமப்படுத்துகின்றன.

UK Swiss airport e-gate access, City of London Switzerland travel, Brexit travel restrictions UK, Zurich airport UK travellers, Swiss UK financial services deal, UK Switzerland free trade agreement #UKTravel #SwissAirports #EGateAccess #BrexitImpact #ZurichAirport #UKSwitzerland #GlobalBusiness

பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையிலான வணிக மற்றும் சுற்றுலா போக்குவரத்தை எளிதாக்க விரைவான அணுகல் அவசியம் என லண்டன் மாநகர கொள்கைத் தலைவர் கிறிஸ் ஹெய்வர்ட் கூறியுள்ளார்.

சுவிஸ் அதிகாரிகள் தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக e-gate அனுமதி வழங்குவது சிக்கலானது என தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit biometric சோதனை முறைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் தேவைப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியா-சுவிஸ் நிதி சேவை ஒப்பந்தம் ஜனவரியில் அமுலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகளின் வணிக நிறுவனங்கள், அலுவலகம் தொடங்காமல், நேரடியாக வாடிக்கியாளர்களுக்கு சேவைகள் வழங்க முடிகிறது.

ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட 40 நாடுகள் இன்று மாநாடு

ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட 40 நாடுகள் இன்று மாநாடு

இந்த ஒப்பந்தம் பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஏற்பட்ட சில நல்ல முன்னேற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இரு நாடுகளும் விரைவில் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட திட்டமிட்டுள்ளன. இதில் தரவு பகிர்வு மற்றும் நிதி சேவைகள் தொடர்பான விதிமுறைகள் சேர்க்கப்பட உள்ளன.

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#UKTravel #SwissAirports #EGateAccess #BrexitImpact #ZurichAirport #UKSwitzerland #GlobalBusiness 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US