அமெரிக்க வரிகளை தவிர்க்கும் முயற்சி: பிரித்தானியாவிற்கு சீன ஏற்றுமதி 16 சதவீதம் உயர்வு

United States of America China Tariff
By Ragavan Jun 26, 2025 12:50 AM GMT
Report

அமெரிக்க வரிகளை தவிர்க்கும் முயற்சியில், கடந்த மாதம் சீனா பிரித்தானியாவிற்கு 16 சதவீதம் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது.

சீனாவிலிருந்து பிரித்தானியாவிற்கான ஏற்றுமதிகள் மே மாதத்தில் 16.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக பீஜிங் வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன. இது 2022 பிப்ரவரி மாதத்தை விட உயர்ந்தபடியான அளவாகும்.

குக்கரை விட எடை குறைவான புதிய கார்பைன் துப்பாக்கி - இந்திய இராணுவத்திற்காக உள்நாட்டில் தயாரிப்பு

குக்கரை விட எடை குறைவான புதிய கார்பைன் துப்பாக்கி - இந்திய இராணுவத்திற்காக உள்நாட்டில் தயாரிப்பு

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான வரிகள் அதிகரித்த நிலையில், சீன நிறுவனங்கள் புதிய சந்தைகளில், குறிப்பாக பிரித்தானியாவில், குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.

இது, ஒரு பக்கம், பிரித்தானியாவில் மொத்த விலைவாசியை குறைக்கும் அம்சமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், மறுபக்கம், உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படும் எனும் அச்சமும் உருவாகியுள்ளது.

UK Chinese imports 2025, China UK export surge, US tariffs impact China trade, British steel Chinese dumping, UK import policy 2025, Globalisation trade challenges, Donald Trump tariffs effect, UK inflation Chinese goods, Shein Temu customs duty UK, Jonathan Reynolds UK steel safeguards

Deutsche Bank-இல் மூத்த பொருளாதார நிபுணரான சஞ்சய் ராஜா கூறுவதாவது:

"ஆசியாவிலிருந்து வரும் குறைந்த விலையுள்ள பொருட்கள் பணவீக்கத்தை குறைக்கும், ஆனால் இந்த போக்கு நீடித்தால், பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்." என எச்சரித்துள்ளார்.  

அமெரிக்காவின் 12 F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

அமெரிக்காவின் 12 F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

வணிக செயலாளர் ஜோனத்தன் ரேனல்ட்ஸ், "தடையில்லாத இறக்குமதிகள், குறிப்பாக சீனாவின் குறைந்த விலை வரவுகள், நாட்டின் உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடும். அதனால், தடைகள் நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், குறைந்த வரி விதிப்பு காரணமாக Shein, Temu போன்ற தளங்களில் இருந்து £135-க்கு குறைவான பொருட்கள் வரிச்செலுத்தாமல் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் மேற்கொள்ள உள்ளார்.

ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்

ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK Chinese imports 2025, China UK export surge, US tariffs impact China trade, British steel Chinese dumping, UK import policy 2025, Globalisation trade challenges, Donald Trump tariffs effect, UK inflation Chinese goods, Shein Temu customs duty UK, Jonathan Reynolds UK steel safeguards 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US