பிரித்தானியாவில் திருமண நிதியை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன்: விதிக்கப்பட்ட தண்டனை

United Kingdom Crime Indian Origin
By Thiru Dec 28, 2023 02:40 AM GMT
Report

பிரித்தானியாவில் திருமணத்திற்காக சீக்கிய சமூகத்தினர் சேகரித்த பணத்தை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருட்டில் இறங்கிய தாய், மகன்

இந்திய வம்சாவளியின் சீக்கிய சமூகத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும், தென்கிழக்கு பிரித்தானியாவில் திருமண செலவிற்காக சொந்த சீக்கிய சமூகத்தினர் சேகரித்த பெரும் பணத்தையே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து  ஹாம்ப்ஷயரில் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்ட தாய் கல்வந்த் கவுர்(Kalwant Kaur, 41) மற்றும் அவரது மகன் ஜங் சிங் லங்கன்பால்(Jung Singh Lankanpal, 22) இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டை அக்டோபரில் ஒத்துக் கொண்டுள்ளனர்.

uk sikh mother son jailed for steal wedding fund, பிரித்தானியாவில் திருமண நிதியை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன்: விதிக்கப்பட்ட தண்டனை

39 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: இந்திய இளைஞர்களுக்கு காத்து இருக்கும் அதிர்ஷ்டம்

39 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: இந்திய இளைஞர்களுக்கு காத்து இருக்கும் அதிர்ஷ்டம்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சவுத்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் தோன்றிய இருவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு படி, தாய் கல்வந்த் கவுருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனையும், மகன் ஜங் சிங் லங்கன்பாலுக்கு 30 மாதச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

uk sikh mother son jailed for steal wedding fund, பிரித்தானியாவில் திருமண நிதியை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன்: விதிக்கப்பட்ட தண்டனை

செப்டம்பர் 15ம் திகதி சவுத்தாம்ப்டனில்(Southampton) க்ளோவ்லி சாலையில் (Clovelly Road) உள்ள முகவரியில் இருந்த வீட்டில் இருந்து GBP 8,000 மதிப்பிலான தொகையை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரூ.8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US