பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மரம் வெட்டி சாய்ப்பு: 16 வயது சிறுவன் கைது

United Kingdom Viral Photos Crime
By Thiru Sep 28, 2023 09:47 PM GMT
Report

பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் என்ற புகழை கொண்ட மரம் வெட்டப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டப்பட்ட புகழ்மிக்க மரம்

பிரித்தானியாவில் ஹட்ரியனின் சுவருக்கு அடுத்துள்ள சைகாமோர் கேப்பில் (Sycamore Gap) இருந்த நாட்டின் புகழ்பெற்ற மற்றும் அதிக முறை மக்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகழ்பெற்ற மரம் 1991ம் ஆண்டு கெவின் காஸ்ட்னரின், ராபின் ஹூட்: பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ்  என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றது.

uk-sycamore-gap-iconic-tree-cut-down:பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மரம் வெட்டி சாய்ப்பு: 16 வயது சிறுவன் கைதுSkynews

ரோட்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்: 2 பேர் பலி, பொலிஸார் அதிரடி

ரோட்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்: 2 பேர் பலி, பொலிஸார் அதிரடி

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இந்த மரம் இடம்பெற்றதுடன், சுற்றுலா பயணிகள், பொதுமக்களால் இந்த மரம் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய புகழ்பெற்ற மரம் வெட்டப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

uk-sycamore-gap-iconic-tree-cut-down:பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மரம் வெட்டி சாய்ப்பு: 16 வயது சிறுவன் கைது

uk-sycamore-gap-iconic-tree-cut-down:பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மரம் வெட்டி சாய்ப்பு: 16 வயது சிறுவன் கைதுSky news

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருப்பதால், திறந்த மனத்துடன் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US