டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்ற பிரித்தானியா!
United Kingdom
Team GB
Adam Peaty
First Gold Medal
Tokyo 2020 Olympics
By Ragavan
டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீ மார்பக ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
இதுவே பிரித்தானியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
இங்கிலாந்தில் Staffordshire-ல் உள்ள Uttoxeter நகரத்தை சேர்ந்த 26 வயது Adam Peaty, இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்த பெருமையை பெற்றுள்ளார்.
ஆடம் பீட்டி இந்த போட்டியை வெறும் 57.37 நொடிகளில் முடித்துள்ளார். இதன்மூலம், 100 மீ மார்பக ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் வேகமாக கிடந்தவரின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
ஆடம் பீட்டிற்கு இது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US