லொட்டரியில் ரூ.6700 கோடி வென்ற பிரித்தானியர்! மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாளராக அறிவிப்பு

Lottery Money
By Ragavan Sep 24, 2022 12:11 AM GMT
Report

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 171 மில்லியன் பவுண்டுஸ் ஜாக்பாட்டாய் வென்றுள்ளார்.

இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரித்தானியாவில் இதுவரை 16 பேர் மட்டுமே £100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஜாக்பாட்டை வென்றுள்ளனர். அவர்களில் இப்போது ஐவரும் ஒருவர்.

அவர் வெற்றிபெற்ற தொகை சரியாக 171,815,297.80 பவுண்டுகள் ஆகும். இதன் இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 6700 கோடிகள் ஆகும்.

EuroMillions பரிசுத் தொகையை வென்ற எண்கள்: 14, 15, 22, 35, 48 மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்: 03, 08 ஆகும்.

லொட்டரியில் ரூ.6700 கோடி வென்ற பிரித்தானியர்! மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாளராக அறிவிப்பு | Uk Ticket Holder Wins 171M Euromillions Jackpot

தற்போது இந்த புதிய மல்டி மில்லியனர் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த வெற்றியாளர் இதுவரை ஜாக்பாட் வென்ற பிரித்தானியர்களில் மூன்றாவது பெரிய லொட்டரி வெற்றியாளராகவும், இந்த ஆண்டு மட்டும் ஆறாவது பிரித்தானிய EuroMillions jackpot வெற்றியாளராகவும் மாறியுள்ளார்.

இருப்பதிலேயே அதிகமாக கடந்த ஜூலை 19-ஆம் திகதி ஒரு பிரித்தானியர் 195 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை வென்று முதலிடத்தில் இருக்கிறார். அனால் அவர் யார் எங்கு வாழ்கிறார் என்பது வெளியிடப்படவே இல்லை.

லொட்டரியில் ரூ.6700 கோடி வென்ற பிரித்தானியர்! மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாளராக அறிவிப்பு | Uk Ticket Holder Wins 171M Euromillions Jackpot

இரண்டாவது இடத்தில், 184 மில்லியன் பவுண்டுகளுடன் க்ளௌசெஸ்டர்ஷைர் ஜோடியான ஜோ மற்றும் ஜெஸ் இருக்கின்றனர். இவர்கள் கடந்த மே 10-ஆம் திகதி இந்த லொட்டரியை வென்றனர்.

இப்போது, இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் 171 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US