பிரித்தானியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு விசா தொடர்பில் ஒரு முக்கிய செய்தி

United Kingdom Student Visa
By Balamanuvelan Apr 09, 2026 03:46 PM GMT
Report

 பிரித்தானியா பெரும்பாலான விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

பிரித்தானிய விசா கட்டணங்கள் உயர்வு

ஆறு மாதங்கள் செல்லத்தக்க பிரித்தானிய விசாவுக்கான கட்டணம், 127 பவுண்டுகளிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. 

பிரித்தானியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு விசா தொடர்பில் ஒரு முக்கிய செய்தி | Uk Visa Cost Become Costlier

இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகத்தக்க விசாவுக்கான கட்டணம், 475 பவுண்டுகளிலிருந்து 506 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கான விசா கட்டணம், 1,059 பவுண்டுகளிலிருந்து 1,128 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. 

அமுலுக்கு வரும் Entry/Exit System : பிரித்தானியர்களுக்கு சில முக்கிய தகவல்கள்

அமுலுக்கு வரும் Entry/Exit System : பிரித்தானியர்களுக்கு சில முக்கிய தகவல்கள்

பிரித்தானியா வழியாக வேறொரு நாட்டுக்குச் செல்வோர் சில நாட்கள் தங்கும் வகையில் வழங்கப்படும் Transit விசாவுக்கான கட்டணம், 39 பவுண்டுகளிலிருந்து 41.50 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான விசா, பணியாளர் விசா ஆகியவற்றிற்கான கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

இந்த கட்டண உயர்வு, பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் உயர் தர புலம்பெயர்தல் அமைப்பை பராமரிக்க அவசியமாகும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US