பழைய துணிகளை விற்று லட்சங்களை ஈட்டிய பிரித்தானிய பெண்.. எப்படி தெரியுமா..?

London United Kingdom Money
By Ragavan Jul 12, 2024 05:18 PM GMT
Report

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பழைய துணிகளை விற்று பணக்காரர் ஆனார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஹன்னா பெவிங்டன் (Hannah Bevington) என்ற பெண் தனது ஆடைகளை பழைய பொருட்களை விற்கும் ஓன்லைன் தளமான வின்டெட்டில் (Vinted) விற்பனைக்கு வைத்துள்ளார்.

இந்திய தொழிலதிபர் வாங்கிய ரூ.500 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விமானம்., அம்சங்கள் என்ன?

இந்திய தொழிலதிபர் வாங்கிய ரூ.500 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விமானம்., அம்சங்கள் என்ன?

அவற்றுடன், தனது பழைய காலணிகளையும், பழைய நகைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளார். அவற்றை விற்றதன் மூலம் ரூ.6,44,331 ரொக்கமாக சம்பாதித்துள்ளார்.

பழைய பொருட்களை வைத்து அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த சில குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.

UK Woman Earns Lakhs By Selling Her Used Clothes Online, Hannah Bevington, Vinted

  • நாம் வாங்கிய பழைய பொருளின் விலையை அதன் அசல் விலையை விடக் குறைக்கக் கூடாது.
  • ஏனெனில் இந்த விலை குறைப்பு என்பது வாங்குபவர் அதை மலிவாகப் பார்க்கக்கூடும்.
  • அதேபோல, ஒரே நேரத்தில் குறைந்தது 100 பொருட்களையாவது விற்பனைக்கு வைக்க வேண்டும்.
  • அதாவது வார இறுதி நாட்களில் உங்கள் பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
  • மேலும் நீங்கள் விற்கும் பொருட்களின் நேர்த்தியான புகைப்படங்களை எடுக்க வேண்டும்,
  • நீங்கள் வழங்கும் சலுகை தெளிவாகத் தெரிய வேண்டும், மேலும் அசல் விலையை விட 10 முதல் 15 சதவீதம் குறைவாக சலுகையை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK Woman Earns Lakhs By Selling Her Used Clothes Online, Hannah Bevington, Vinted

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US