தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்

Missing Persons United Kingdom Thailand
By Thiru Dec 25, 2023 08:07 PM GMT
Report

தாய்லாந்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் பிரித்தானிய பெண் ஒருவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பிரித்தானிய பெண்

தாய்லாந்து தீவில் ஆழ்கடல் நீச்சல்(scuba diving) சுற்றுலா படகானது அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய பிரித்தானிய பெண் ஒருவர் காணாமல் போய் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரித்தானியாவின் பிரைட்டனைச் (Brighton) சேர்ந்த 57 வயது மில்லி யங்(Millie Young) என்ற பெண்ணுடன், படகு குழுவை சேர்ந்த தாய்லாந்து பெண் ஒருவரும் காணாமல் போய் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

uk woman missing in thailand after boat capsizes, Reggae Queen, Thailand, British woman, Millie Young, Ko Torinla island,Sawan Tour company, தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்ViralPress

சவான் டூர் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிலையில், இதில் 18 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருமண மேடையில் தூங்கிய மணமகள்: மணமகன் வெளிப்படுத்திய அழகான எதிர்வினை: வீடியோ

திருமண மேடையில் தூங்கிய மணமகள்: மணமகன் வெளிப்படுத்திய அழகான எதிர்வினை: வீடியோ

இதற்கிடையில் காணாமல் போன பிரித்தானியரின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி வருவதாக வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணி

ரெக்கே குயின்(Reggae Queen) என்ற படகில் இருந்து காணாமல் போன இருவரும் 111 கி மீ வரை உள்ள வலுவான நீரோட்டத்தில் அழைத்து செல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

uk woman missing in thailand after boat capsizes, Reggae Queen, Thailand, British woman, Millie Young, Ko Torinla island,Sawan Tour company, தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்ViralPress

பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?

பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?

இந்நிலையில் காணாமல் போன இரண்டு நபர்களையும் கண்டுபிடிப்பதற்காக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Reggae Queen,  Thailand, British woman, Millie Young, Ko Torinla island,Sawan Tour company,

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US