போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: புத்தாண்டில் உக்ரைன் வகுத்துள்ள முக்கிய திட்டம்

United Nations Russo-Ukrainian War Antonio Guterres Ukraine
By Thiru Dec 27, 2022 09:50 AM GMT
Report

புத்தாண்டின் தொடக்கத்தில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையானது 10 மாத முழுநீள போராக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் இரண்டு தரப்பிலும் கொல்லப்பட்ட நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது.

போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: புத்தாண்டில் உக்ரைன் வகுத்துள்ள முக்கிய திட்டம் | Ukraine Aiming For Peace Talks In The New Year

ஆனால் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் கைப்பற்றிய ஒவ்வொரு செ.மீ இடத்தையும் மீட்காமல் உக்ரைன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தது இருந்தது.

புத்தாண்டில் அமைதி பேச்சுவார்த்தை

இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்த தகவலில்,  போர் வெடித்த ஆண்டு நிறைவை சுற்றி பிப்ரவரி இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை உக்ரைன் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமைதி பேச்சுவார்த்தை  ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கக்கூடும் என்றும், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சாத்தியமான மத்தியஸ்தராக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உக்ரைனில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ராஜதந்திரம் முக்கிய பங்கு வகிக்கும், “ஒவ்வொரு போரும் பேச்சுவார்த்தை மேசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகவே முடிவடைகிறது” என்றும் குலேபா தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US