ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய தேவாலயத்தின் மத குரு கைது!

United Russia Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sibi Apr 02, 2023 09:59 AM GMT
Report

ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய மதகுருவை அந்நாட்டு அரசு வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

உக்ரேனிய மரபுவழி தலைவர்

ரஷ்யாவில் உறவுகள் இருப்பதாக கூறப்பட்டும் தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு உயர்மட்ட உக்ரேனிய மதகுரு, ரஷ்யப் படைகளை ஆக்கிரமித்ததை மகிமைப்படுத்தியதற்காகவும், மதப் பிளவுகளைத் தூண்டியதற்காகவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்று தேவாலயம் தெரிவித்துள்ளது.

கிய்வ் நகரிலுள்ள உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்(UOC) ரஷ்யாவின் சார்பில் இயங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை தேவாலயம் மறுத்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய தேவாலயத்தின் மத குரு கைது! | Ukraine Arrest Orthodox Leader Glorifying Russian@afp

இந்த நிலையில் கிய்வ் தேவாலயத்தில் பிரசங்கம் செய்யும் பாவ்லோ என்ற மதகுரு ரஷ்ய படையெடுப்பை பெருமையாக பேசியதற்காக 60 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய தேவாலயத்தின் மத குரு கைது! | Ukraine Arrest Orthodox Leader Glorifying Russian@afp

”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது ஒரு அரசியல் நடவடிக்கை என ஏற்றுக் கொள்கிறேன்” என பாவ்லோ(Pavlo) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்புக்கு ஆதரவு

கிய்வில் இருந்து தென்கிழக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பாவ்லோவை தங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவ்லோ அந்த வீடு குடியிருக்க ஏற்றதல்ல என கூறியுள்ளார்.

"தூங்குவதற்கு எந்த உடைமையுமில்லை, சூடு இல்லை, விளக்கும் இல்லை. சமையலறையும் இல்லை. ஆனால் பரவாயில்லை, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறேன்" என்கிறார்.

ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய தேவாலயத்தின் மத குரு கைது! | Ukraine Arrest Orthodox Leader Glorifying Russian@afp

பாவ்லோ, 980 ஆண்டுகள் பழமையான மடாலய வளாகமான கிய்வ்-பெச்செர்ஸ்க் லாவ்ராவில் தங்கியிருந்தார், தேவாலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தேவாலய வழிபாடுகளில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

பாவ்லோ, மூத்த UOC அதிகாரி, கியேவ்-பெச்செர்ஸ்க் லாவ்ராவின் மடாதிபதி ஆவார். UOC உக்ரைனின் மிக பழமையான தேவாலயமாகும். இந்த தேவாலயத்திற்கும் ரஷ்ய தேவாலயத்தோடு பண்டைய காலம் முதலே தொடர்பு இருந்து வருகிறது.

ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய உக்ரேனிய தேவாலயத்தின் மத குரு கைது! | Ukraine Arrest Orthodox Leader Glorifying Russian@afp

கடந்த மாதம் ரஷ்யாவின் தொடர்பிலிருந்த இந்த புனித தேவாலயத்தை உக்ரைன் தாக்கியதாக ரஷ்யத் தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் மதகுருவின் கைது ஒரு ராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.    

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US