உக்ரைன் போர்: நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்கிகள் வீழ்த்தப்பட்டது எப்படி?

Russia Ukraine Russian Tanks Anti Tank Weapons
By Ragavan Apr 12, 2022 11:40 AM GMT
Report
Courtesy: BBCNews

உக்ரைன் மீதான படையெடுப்பில் கடந்த 2 மாதங்களில் நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துள்ளது ரஷ்யா.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய மேம்பட்ட டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் ரஷ்யா அதன் டாங்கிகளை மோசமாக பயன்படுத்தியதனால் மட்டுமே ரஷ்யாவின் இழப்புகளுக்கு காரணம் என இராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யாவின் டாங்கிகள் இழப்பு எவ்வளவு பெரியது?

ரஷ்யா 680-க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன.

இதற்கிடையில், போர் மண்டலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ இழப்புகளை கணக்கிடும் இராணுவ மற்றும் உளவுத்துறை வலைப்பதிவான Oryx, ரஷ்யா 460-க்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட பிற கவச வாகனங்களை இழந்துள்ளதாக கூறுகிறது.

உக்ரைன் போர்: நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்கிகள் வீழ்த்தப்பட்டது எப்படி? | Ukraine Conflict Russia Lost Tanks

ராண்ட் கார்ப்பரேஷன் (Rand Corporation) மற்றும் ஐஐஎஸ்எஸ் (International Institute for Strategic Studies) படி, போரின் தொடக்கத்தில் ரஷ்யா மொத்தம் 2,700 முக்கிய போர் டாங்கிகளை கொண்டிருந்தது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன?

மோதலின் தொடக்கத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு 2,000 ஜாவெலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (Javelin anti-tank missiles) வழங்கியது மேலும் குறைந்தது 2,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளது.

ஜாவெலின் ஏவுகணைகள் மூலம் டாங்கியின் மிகவும் பலவீனமான பகுதியான மேற்பரப்பில் தாக்கி ஏவுகணையை வெடிக்கவைக்கலாம் என்று அதன் தயாரிப்பாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூறுகிறது.

நிறைய ரஷ்ய டாங்கிகளில், ஏவுகணைகளின் தாக்கத்தை எழிமையாக தாங்கிக்கொள்ளும் ரியாக்டிவ் கவசம் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜாவெலின் ஏவுகணையை இரண்டு warhead பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று எதிர்வினை கவசத்தை பலவீனமாக்குகிறது, இரண்டாவது தங்கியின் உட்புறம் வரை சென்று தாக்குகிறது.

உக்ரைன் போர்: நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்கிகள் வீழ்த்தப்பட்டது எப்படி? | Ukraine Conflict Russia Lost Tanks

பிரித்தானியா மட்டும் குறைந்தது 3,600 NLAW ஏவுகணைகளை (Next Generation Light Anti-tank Weapon missiles) உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இவை டாங்கிகளின் ஒப்பீட்டளவில் வெளிப்படும் சிறு கோபுரத்தின் மேல் செல்லும் போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப் போர் ஆராய்ச்சி ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ் கூறுகையில், "ஜாவலின் மற்றும் NLAW இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை. இவை இரண்டின் உதவி இல்லாமல், உக்ரைனின் நிலைமை மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று கூறுகிறார்.

உக்ரைன் போர்: நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்கிகள் வீழ்த்தப்பட்டது எப்படி? | Ukraine Conflict Russia Lost Tanks

அதேசமயம், அமெரிக்கா உக்ரைனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் எதிர்ப்பு டாங்கி ட்ரோன்களை (Switchblade anti-tank drones) வழங்குகிறது.

Kamikaze ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் அவை ஆபரேட்டரிடமிருந்து மைல்களுக்கு அப்பால் ஒரு இலக்குக்கு மேல் வட்டமிட்டு, பின்னர் ஒரு டாங்கியின் மேல் விழுந்து, அவற்றின் நுனியில் உள்ள பயங்கரமான வெடிபொருள் மூலம் டாங்கிகளை எளிமையான தகர்த்தக்கூடியவை. 

GalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US