60,000 ரஷ்ய வீரர்கள் இனி உக்ரைன் போரில் இல்லை: பெரும் பின்னடைவில் புடின் படை

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Death
By Thiru Oct 02, 2022 11:47 PM GMT
Report

உக்ரைனிய போரில் 60,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர் கப்பல்கள் என பலத்த சேதத்தை ரஷ்யா சந்தித்துள்ளது.  

உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் இதுவரை 60,000 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை மதிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி இறுதியில் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரானது எட்டு மாதங்கள் ஆகியும் நிறைவடையாத நிலையில், தற்போது ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிளை உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தி மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று 5000 வீரர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லைமன் நகரை உக்ரைனிய படைகள் சுற்றி வளைத்த தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.

இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையானது, கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் உக்ரைனிய ஆயுதப்படை அக்டோபர் 2ம் திகதி வரையிலான இழப்பு மதிப்பினை வெளியிட்டுள்ளது, அதில் சுமார் 60,110 வீரர்களை ரஷ்ய படைகள் இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை மதிப்பிட்டுள்ளது. 

60,000 ரஷ்ய வீரர்கள் இனி உக்ரைன் போரில் இல்லை: பெரும் பின்னடைவில் புடின் படை | Ukraine Estimates Russia Lost Over 60 000 TroopEPA

கூடுதல் செய்திகளுக்கு: இந்தோனேசியா கால்பந்து போட்டி கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்: ஆளுநர் எமில் டார்டக் புதிய விளக்கம்

அத்துடன் இந்த போரில் ரஷ்யா 2,377 டாங்குகள், 264 போர் விமானங்கள், 227 ஹெலிகாப்டர்கள், 15 போர் கப்பல்கள் 4,975 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 246 கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.    


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US