போருக்கு பழகாதீர்கள் :அமெரிக்கர்களை எச்சரித்த உக்ரைனின் முதல் பெண்மணி

Russo-Ukrainian War United States of America Olena Zelenska
By Thiru Jun 02, 2022 10:43 PM GMT
Report

உக்ரைனியர்களின் வலிகளுக்கு அமெரிக்கர்கள் பழகிக் கொள்ளவேண்டாம் என உக்ரைனின் முதல் பெண்மனி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது 100 நாள்களை தொட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தங்களது தாக்குதலை தீவரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், உக்ரைனின் முதல் பெண்மனி ஒலேனா ஜெலென்ஸ்கா ABC செய்தி நிறுவனத்திற்கு அளித்த முதல் தனிப்பேட்டியில், உக்ரைனியர்களால் உணரப்பட்ட வலி மற்றும் தற்போதைய மோதல்களை அமெரிக்கர்கள் பழகிக் கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளார்.

போருக்கு பழகாதீர்கள் :அமெரிக்கர்களை எச்சரித்த உக்ரைனின் முதல் பெண்மணி | Ukraine First Lady Warns Us Used To This War

இந்த போரானது முடிவு இல்லாத நிலைக்கு சென்று கொண்டு இருப்பதாகவும், இது நாம் விரும்பக்கூடிய ஓன்றல்ல என்று கூறிய ஒலேனா ஜெலென்ஸ்கா, அமெரிக்கர்களே இந்த போருக்கு பழகிக் கொள்ளாதீர்கள், இந்தப்போர் வெகு தொலைவில் நடத்தப்படலாம், சில தொலைதூர பிரதேசங்களில் இருக்கலாம், இந்தப் போர் ஏற்கனவே நீண்ட காலங்கள் நடத்தப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போரினால் எங்களது நாட்டு மக்களின் குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன என்று அமெரிக்கர்களுக்கு ஏதேனும் செய்திகள் உள்ளதா என்று நிருபர்  கேட்டதற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

போருக்கு பழகாதீர்கள் :அமெரிக்கர்களை எச்சரித்த உக்ரைனின் முதல் பெண்மணி | Ukraine First Lady Warns Us Used To This War

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிராக...பயங்கர ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் மால்டோவா

ஒலேனா ஜெலென்ஸ்கா அளித்த இந்த பேட்டியின் போது அபாய ஒலி எழுப்பபட்டதால் பேட்டி பாதியில் நிறுத்திக் கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.  

போருக்கு பழகாதீர்கள் :அமெரிக்கர்களை எச்சரித்த உக்ரைனின் முதல் பெண்மணி | Ukraine First Lady Warns Us Used To This War

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US