மாலியில் தாக்குதல்: பிரான்சும், உக்ரைனும் தான் காரணம்! ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

Ukraine France Africa Russia
By Thiru Aug 27, 2026 12:57 PM GMT
Report

Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

பிரான்ஸ் - உக்ரைனை குற்றஞ்சாட்டிய ரஷ்யா

சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உளவு பிரிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த கருத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் முதல் ஐரோப்பிய துறையின் இயக்குனர் ஆர்தம் ஸ்டுடென்னிகோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக RIA நோவொஸ்டி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விரிந்த சாஹேல் பிராந்தியத்தில் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு பொம்மை அரசாங்கத்தை முன்னெடுக்க பிரான்ஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

மாலியில் தாக்குதல்: பிரான்சும், உக்ரைனும் தான் காரணம்! ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு | Ukraine France Involvement In Mali Attack

அத்துடன் ஜனவரி 3ம் திகதி புர்கினா பாசோவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையிலும் பிரான்ஸ் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றச்சாட்டில் உக்ரைன் மற்றும் மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

உக்ரைனை குறிவைத்த 260 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்: இரவில் நடந்த வான்வழி மோதல்

உக்ரைனை குறிவைத்த 260 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்: இரவில் நடந்த வான்வழி மோதல்

அதில், மாலியில் ஆட்சியை கவிழ்க்க உள்ளூர் தீவிரவாதிகளுக்கு உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இராணுவ பயிற்சி வழங்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் மாலியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ரஷ்யாவின் “ஆப்பிரிக்கா கார்ப்ஸ்” படை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US