தலைமுடியை வெட்டி தங்கள் அழகை குறைத்து காட்டும் உக்ரைன் பெண்கள்! அதிரவைக்கும் காரணம்

russia Russian soldiers Ukraine girls deputy mayor
By Raju Apr 09, 2022 05:50 AM GMT
Report

ரஷ்ய துருப்புகளால் சீரழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி கொண்டு அழகை குறைத்து காட்டி கொள்ள முயல்கின்றனர்.

கீவில் உள்ள Ivankivன் துணை மேயர் Maryna Beschastna தான் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், சமீபத்தில் கூட 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளை ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து சீரழித்தனர். தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வரப்பட்ட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தலைமுடியை வெட்டி தங்கள் அழகை குறைத்து காட்டும் உக்ரைன் பெண்கள்! அதிரவைக்கும் காரணம் | Ukraine Girls Cuts Hair To Be Less Attractive

இதையும் படிங்க: உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! 5 ரஷ்ய வீரர்களை அம்பலப்படுத்திய பெண் எம்.பி

இதையடுத்து பல பெண்கள் தங்கள் அழகை குறைத்து காட்ட தலைமுடியை அதிகளவில் வெட்டி கொள்ள ஆரம்பித்தனர்.

இப்படி செய்வதால் ரஷ்ய துருப்புகள் பார்வை அவர்கள் மீது விழாது என்பது தான் காரணம். உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் துணை மேயர் இந்த தகவலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US