இறுகும் உக்ரைன் போர்... விளாடிமிர் புடின் எங்கே? எழுந்த புதிய சர்ச்சை

Russia VladimirPutin Ukraineinvasion fourthweek
By Arbin Mar 14, 2022 04:52 PM GMT
Report

உக்ரைன் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி பரபரப்பை கிளப்பியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இளம் வீரர்களை மட்டும் ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னும் இந்த போர் நீடிக்கும் என்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எங்கே என்ற கேள்வி திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தலைநகர் கீவ்வில் ஜனாதிபதி மாளிகையிலேயே, பாதுகாப்பான பகுதி ஒன்றில் தமது அலுவல்களை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான கிரெம்ளின் மாளிகையில் புடின் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமான 8 சொகுசு இல்லங்களில் அவர் தங்கியிருப்பார் என்றே கூறப்படுகிறது.

இறுகும் உக்ரைன் போர்... விளாடிமிர் புடின் எங்கே? எழுந்த புதிய சர்ச்சை | Ukraine Invasion Where Is Vladimir Putin Now

பொதுவாக மேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையிலேயே விளாடிமிர் புடின் வசிப்பது வழக்கம். 1911ல் இருந்தே கிராண்ட் கிரெம்ளின் அரண்மனை ரஷ்ய ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது.

69 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த கிராண்ட் கிரெம்ளின் அரண்மனை வளாகமானது சிறப்பு இராணுவத்தினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சிகளை முறியடிக்க, புடின் அடிக்கடி தமது இல்லத்தை மாற்றி வருகிறார் என்பதுடன், அவர் எந்த இல்லத்தில் தங்குகிறார் என்பதையும் இரகசியமாக வைக்கப்படுகிரது.

இறுகும் உக்ரைன் போர்... விளாடிமிர் புடின் எங்கே? எழுந்த புதிய சர்ச்சை | Ukraine Invasion Where Is Vladimir Putin Now

மேலும், அவர் தங்கும் 8 இல்லங்களும் அவருக்கு சொந்தமானது என்றே கூறப்படுகிறது. Gelendzhik பகுதியில் அமைந்துள்ள Black Sea Palace, Sochi பகுதியில் அமைந்துள்ள Bocharov Ruchey,

St Petersburg பகுதியில் அமைந்துள்ள Konstantin Palace, Novo-Ogaryovo, Akademika Zelinskogo, Kaliningrad பகுதியில் அமைந்துள்ள Yantar ஆகிய இல்லங்களில் ஏதேனும் ஒன்றில் தற்போது விளாடிமிர் புடின் தங்கியிருப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US