உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது... போலந்து பிரதமர் சொன்ன தகவல்

Russo-Ukrainian War Poland
By Arbin Dec 11, 2024 12:29 AM GMT
Report

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையானது இந்த குளிர்காலத்தில் தொடங்கலாம் என போலந்து பிரதமர் டொனால்டு தஸ்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியிடம் 

உக்ரைனை தீவிரமாக ஆதரித்து வரும் போலந்து வெளிநாட்டு அதிகாரிகளுடன் வரவிருக்கும் தொடர் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அறிவித்துள்ளது.

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது... போலந்து பிரதமர் சொன்ன தகவல் | Ukraine Peace Talks Could Start This Winter

மட்டுமின்றி, சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவியை அடுத்த மாதம் ஏற்க உள்ளது. உக்ரைன் ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் தொடர்பில் பேச இருப்பதாகவும்,  பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை போலந்து வருகைதர இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்ததன் பின்னர், உக்ரைனின் தீவிர ஆதரவாளராக போலந்து மாறியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து நேட்டோ அமைப்பிலும் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

அத்துடன் உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை தங்கள் நாட்டில் இருந்து அனுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. வியாழக்கிழமை இமானுவல் மேக்ரான் போலந்து வருகைதர இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் தஸ்க்,

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது... போலந்து பிரதமர் சொன்ன தகவல் | Ukraine Peace Talks Could Start This Winter

பாரிஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பில் மேக்ரான் தகவல் பகிர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை டொனால்டு ட்ரம்ப், ஜெலென்ஸ்கி மற்றும் மேக்ரான் ஆகியோர் பாரிஸ் நகரில் உக்ரைன் தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது என குறிப்பிட்டுள்ள தஸ்க், பல தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் தாம் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US