ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி

Death Russia Ukraine Ukraine Russia News Bucha
By Ragavan Apr 04, 2022 08:51 PM GMT
Report

உக்ரைனில் புச்சா நகரத்தில் இறந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ரஷ்ய துருப்புக்கள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பிறகு, அங்கு நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை உக்ரேனியப் படைவீரர்களுடன் ஜனாதிபதி Volodymyr Zelensky திங்கட்கிழமையன்று ஆய்வு செய்தார்.

தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சாவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரில் நேற்று 57 உடல்கள் கொண்ட பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது.

ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி | Ukraine Russia Bucha Volodymyr Zelensky TearsImage: Reuters

பலியானவர்களில் பலர், நெருங்கிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், துண்டிக்கப்பட்ட கைகால்கள், கட்டப்பட்ட கைகள் மற்றும் சித்திரவதையின் அறிகுறிகளுடன் காணப்பட்டனர்.

நேற்று மாலை மேலும் 5 பேரின் உடல்களும் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து புச்சாவிலிருந்து பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரது துருப்புக்களும் செய்த போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று சபதம் செய்தார்.

ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி | Ukraine Russia Bucha Volodymyr Zelensky TearsImage: Anadolu Agency via Getty Images

அவர் கூறியதாவது: பேசுவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது, இங்கு அவர்கள் செய்ததை பார்த்தால் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஒவ்வொரு நாளும் நாங்கள் பீப்பாய்கள், பாதாள அறைகள் மற்றும் எல்லா இடங்களிலும் மக்கள் செத்துக்கிடப்பதைக் காண்கிறோம், சிலர் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளனர், சிலர் உயிருடன் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவை போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்று உலகமே அங்கீகரிக்கும், இன்று நீங்கள் இங்கு வந்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி | Ukraine Russia Bucha Volodymyr Zelensky Tears Image: AFP via Getty Images

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட, அவயவங்கள் துண்டிக்கப்பட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகள், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நாங்கள் அறிவோம். இது ஒரு இனப்படுகொலை என்று நான் நினைக்கிறேன்.

இந்த நவீன நகரத்திற்கு என்ன செய்யப்பட்டது என்பதை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். இதுதான் ரஷ்ய வீரர்களின் பண்பு - விலங்குகளை விட மக்களை மோசமாக நடத்தியுள்ளனர்" என்று கூறினார். 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US