உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு உதவ சீன படைகள் சென்றனவா? அதிரவைத்த புகைப்படம் குறித்து தெரியவந்த உண்மை

russia ukraine war fight china troops
By Raju Mar 19, 2022 03:05 AM GMT
Report

ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன ராணுவ வாகனங்கள் ரஷ்ய எல்லையில் செல்வதாக ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி புடினின் ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்

இந்நிலையில் சீனாவின் கனரக ராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய எல்லைக்குள் வருவதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு உதவ சீன படைகள் சென்றனவா? அதிரவைத்த புகைப்படம் குறித்து தெரியவந்த உண்மை | Ukraine Russia Crisis China Photo Viral Fake

அதாவது உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் காணுவதாக கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், 200 முதல் 300 வரையிலான ராணுவ டிரக்குகள் சீனாவின் Heilongjiang மாகாணம் அருகேயும், ரஷ்யாவின் எல்லையான Suifenhe அருகேயும் இருப்பதாக கூறப்பட்டது.

சீனா மறுப்பு

ஆனால் இதை தற்போது சீனா மறுத்துள்ளது. 'தவறான புகைப்படங்களை வெளியிட்டு, வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். சீன படைகள் ரஷ்யாவுக்கு செல்லவில்லை' என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி சீனாவின் Xinjiang பகுதியில் எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு உதவ சீன படைகள் சென்றனவா? அதிரவைத்த புகைப்படம் குறித்து தெரியவந்த உண்மை | Ukraine Russia Crisis China Photo Viral Fake

போருக்கு பயந்து உக்ரைனில் இருந்து தப்பி கப்பலில் பயணித்த இளம்பெண்ணுக்கு 2 ஆண்களால் நேர்ந்த கொடூரம்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US