போர் களேபரங்களுக்கு மத்தியில் திருமணம்., உடனடியாக நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி நின்ற உக்ரைன் தம்பதி., நெகிழவைக்கும் படங்கள்

Russia Ukraine Wedding Couple RussiaUkraineWar
By Ragavan Feb 26, 2022 12:14 AM GMT
Report

உக்ரைனில் திருமணம் ஆன சில மணிநேரங்களில் புது தம்பதியினர், நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி போருக்கு தயாராகியுள்ளனர்.

உக்ரைனைச் சேர்ந்த 24 வயது ஸ்வயடோஸ்லாவ் பர்சின் (Svyatoslav Fursin) மற்றும் 21 வயது யரினா எரிவா (Yaryna Arieva) என்கிற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் வியாழக்கிழமையன்று ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை அறிவித்தார். இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. தொடர்த்து 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பர்சின், யரினா தம்பதி தற்போது போருக்கு நடுவே வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே கீவ்வில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

போர் களேபரங்களுக்கு மத்தியில் திருமணம்., உடனடியாக நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி நின்ற உக்ரைன் தம்பதி., நெகிழவைக்கும் படங்கள் | Ukraine Russia News New Couple Wedding War ViralFacebook: Ярина Ар'єва

இருவரும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிகளில் தங்களில் ஈடுபடுத்திக்கொள்ள அவசர அவசரமாக திருமணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய யரினா, நிச்சயம் தாக்குதலின் பயத்திலிருந்து விடுபட்டு ஒருநாள் எங்கள் திருமணத்தை கொண்டாட முடியும் என்று கூறினார்.

உக்ரைனின் புதுத்தம்பதியான இவர்கள், இப்போது கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதல் கொடுக்க தயாராகிவிட்டனர். அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

போர் களேபரங்களுக்கு மத்தியில் திருமணம்., உடனடியாக நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி நின்ற உக்ரைன் தம்பதி., நெகிழவைக்கும் படங்கள் | Ukraine Russia News New Couple Wedding War Viral(Christian Streib/CNN)

போர் களேபரங்களுக்கு மத்தியில் திருமணம்., உடனடியாக நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி நின்ற உக்ரைன் தம்பதி., நெகிழவைக்கும் படங்கள் | Ukraine Russia News New Couple Wedding War ViralCourtesy Yaryna Arieva)

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US