ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்! காரணம் இதுதான்

Russo-Ukrainian War Ukraine
By Raju May 26, 2022 06:30 AM GMT
Report

ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைன் வீரர்கள் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்காகவே சடலங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்களை மீட்டனர். அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள், டி.என்.எ பரிசோதனை மூலம் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்! காரணம் இதுதான் | Ukraine Russia War Update

ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் வீரர்களின் சடலங்கள் அல்லது சிறை கைதிகளை பரிமாற்றி கொள்ள இவற்றை சேகரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் போர் தொடர்பான மரணங்களைச் சந்தித்ததாகத் தெரியவில்லை என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் சமீபத்தில் கூட கார்கிவ் நகரின் கிழக்கே உள்ள மாலா ரோஹனில், இரண்டு ரஷ்ய வீரர்களின் உடல்கள் கிணற்றில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு சிப்பாய் கைகள் கட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்! காரணம் இதுதான் | Ukraine Russia War Update

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US