சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானம்: உக்ரைன் பயன்படுத்திய மேற்கத்திய ஆயுதம்!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Thiru
ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை உக்ரைனிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைனிய பாதுகாப்பு படையினர் அதிரடி
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்த அதிரடியான பதிலடிக்கு உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

US F-16 போர் விமானம் மட்டும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US