உக்ரைனின் அந்த ஒப்பந்தம்... ரஷ்யாவுக்குள் 180 மைல்கள்: நடுக்கத்தில் விளாடிமிர் புடின்

Vladimir Putin Ukraine Russian Federation
By Arbin Sep 07, 2024 10:39 PM GMT
Report

ரஷ்யாவுக்குள் 180 மைல்கள் தொலைவு வரையில் சென்று தாக்கும் ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துகொண்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் சாதித்துள்ளதாக

அமெரிக்காவின் JASSM ஏவுகணை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுப்பதில் உக்ரைன் சாதித்துள்ளதாக கசிந்த தகவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நடுக்கம் கொள்ள செய்திருக்கும் என்றே கூறுகின்றனர்.

உக்ரைனின் அந்த ஒப்பந்தம்... ரஷ்யாவுக்குள் 180 மைல்கள்: நடுக்கத்தில் விளாடிமிர் புடின் | Ukraine To Get Us Missiles Putin Trembling

அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஏவுகணையானது நிலத்திலும் வானத்திலும் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். மிகவும் ஆபத்தான இந்த ஏவுகணை மிக விரைவில் உக்ரைன் கைகளில் வந்து சேரும் என்றே கூறப்படுகிறது.

தொலைதூர ஆயுதங்களுடன் உக்ரைன் களமிறங்கினால், ரஷ்ய பல நூறு மைல்கள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். உக்ரைன் எல்லைக்கு அருகே ஆயுத குவியலுடன் ரஷ்யா செயல்படுவதாலையே, அவர்கள் உக்ரைனுக்குள் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

உக்ரைனின் அந்த ஒப்பந்தம்... ரஷ்யாவுக்குள் 180 மைல்கள்: நடுக்கத்தில் விளாடிமிர் புடின் | Ukraine To Get Us Missiles Putin Trembling

உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து JASSM ஏவுகணை ஏவப்பட்டால், ரஷ்யாவில் உள்ள குறைந்தது 30 விமானத் தளங்களுக்கு சிக்கல் என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

புடினுக்கு இது கவலை அளிக்கும்

மேலும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நெருங்கவும் முடியும் என்பதால் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இது கவலை அளிக்கும் விவகாரம் என்றே கூறுகின்றனர். JASSM ஏவுகணையானது அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும்.

ஆனால் உக்ரைன் பயன்படுத்தும் சோவியத் காலகட்டத்தில் உள்ள விமானங்களில் பொருத்தும் வகையில் அமெரிக்கா தயார் செய்து வழங்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

உக்ரைனின் அந்த ஒப்பந்தம்... ரஷ்யாவுக்குள் 180 மைல்கள்: நடுக்கத்தில் விளாடிமிர் புடின் | Ukraine To Get Us Missiles Putin Trembling

பழைய JASSM ஏவுகணையானது 230 மைல்கள் வரையில் சென்று தாக்கும். ஆனால் தற்போதைய JASSM ஏவுகணை 500 மைல்கள் வரையில் பறக்கும் தன்மை கொண்டது. இதில் உக்ரைனுக்கு எந்த வகை JASSM ஏவுகணையை அமெரிக்கா வழங்க உள்ளது என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US