ஒட்டுமொத்த கூட்டணியும் களமிறங்கும்: விளாடிமிர் புடினுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தலைவர்

Vladimir Putin Russo-Ukrainian War NATO
By Arbin Aug 04, 2022 01:36 PM GMT
Report

உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,

ஒட்டுமொத்த கூட்டணியும் களமிறங்கும்: விளாடிமிர் புடினுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தலைவர் | Ukraine War Nato Chief Warns Putin

ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெற்றிக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றார். ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க நேட்டோ மற்றும் அதன் உறுப்பு நாடுகள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பானது இன்னொரு நாட்டிற்கு விரிவடைவதை நேட்டோ உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த கூட்டணியும் களமிறங்கும்: விளாடிமிர் புடினுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தலைவர் | Ukraine War Nato Chief Warns Putin

மட்டுமின்றி, ஜார்ஜியா, மால்டோவா அல்லது உக்ரைனை சீண்டியது போல் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் விளாடிமிர் புடின் ஏதாவது தொல்லை தர நினைத்தால், நேட்டோ உறுப்பு நாடுகள் வேடிக்கை பார்க்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இது வெறும் உக்ரைன் மீதான தாக்குதல் மட்டுமல்ல, 40 மில்லியன் மக்கள் குடியிருக்கும் சுதந்திர ஜனநாயக நாடு மீதான தாக்குதல் எனவும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சாடியுள்ளார். 

ஒட்டுமொத்த கூட்டணியும் களமிறங்கும்: விளாடிமிர் புடினுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தலைவர் | Ukraine War Nato Chief Warns Putin

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US