ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம்

Donald Trump Russian Federation
By Arbin Nov 29, 2025 08:00 PM GMT
Report

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, விளாடிமிர் புடினுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும், அதனூடாக பல பில்லியன் டொல்லர் ஆதாயமடையவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

2 டிரில்லியன் டொலர்

உக்ரைன் விவகாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள ட்ரம்பின் மருமகன் உட்பட்ட குழுவின் உண்மையான திட்டம் என்ன என்பதை The Wall Street Journal அம்பலப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம் | Ukraine War Trump Real Plan

உக்ரைன் போரை மிக விரைவாக முடிவுக்கு கொண்டுவந்து, ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்காவின் 2 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் என்ற கனவை சாத்தியப்படுத்த இந்தக் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

புடினின் நம்பிக்கைக்குரிய அதிகாரி Kirill Dmitriev என்பவரை உக்ரைனுக்கான சிறப்பு தூதர் Steve Witkoff சந்தித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததாகவும், ட்ரம்பின் மருமகன் Jared Kushner தமது Miami Beach குடியிருப்பு வளாகத்தில் வைத்தும் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம்

நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம்

மட்டுமின்றி, போர் முடிவுக்கு வந்ததும் அமெரிக்க வணிகங்கள் தங்கள் ஐரோப்பிய சகாக்களை வீழ்த்தி ரஷ்யாவுடன் பணம் சம்பாதிப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

மேலும், ஐரோப்பாவில் முடங்கியுள்ள ரஷ்யாவின் 300 பில்லியன் டொலர் பணத்தை கூட்டு அமெரிக்க-ரஷ்ய முதலீட்டு திட்டங்களுக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் Kirill Dmitriev உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம் | Ukraine War Trump Real Plan

மட்டுமின்றி, செவ்வாய் திட்டம் தொடர்பில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ரஷ்யா இடையே கூட்டுப் பணியைத் தொடர்வது குறித்தும் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு

ரஷ்யா எப்போதும் வாய்ப்புகளுக்கான நிலம் என்றும், அமெரிக்காவிற்கு ஒருபோதும் அச்சுறுத்தல் அல்ல என்பதை ட்ரம்பை நம்ப வைக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் வியூகமாக இருந்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே விரிசலை உருவாக்கி, அதில் ஆதாயம் தேடவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெரும் ஆதாயமடைவார்கள் என்றும் Kirill Dmitriev நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம் | Ukraine War Trump Real Plan

இந்த நிலையில், ட்ரம்பின் ஆலோசகர்கள் அனைவரும் போருக்குப் பிந்தைய ரஷ்யாவை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

இதன் ஒருபகுதியாகவே, ரஷ்யாவிற்கு சாதகமாக 28 அம்ச சமாதான ஒப்பந்தம் ஒன்றை உக்ரைன் மீது திணிக்க ட்ரம்ப் தீவிரம் காட்டினார்.

ஆனால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னர், மீண்டும் ஒரு ஆலோசனை மற்றும் புதிய சமாதான ஒப்பந்தத்திற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US