உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Raju Aug 09, 2022 06:45 AM GMT
Report

* உக்ரைன் நாட்டு பெண்கள் தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்புவதாக தகவல்

* இது ஒன்றும் ஆபாசமல்ல, கலைநயமிக்கவை என கூறுகிறார் 39 வயதான உளவியலாளர் அன்னா ரைமரென்கோ.

உக்ரைன் ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அந்நாட்டு பெண்கள் கவர்ச்சி நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தாக்குதல் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு பெண்கள் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் சக்திவாய்ந்த ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் மன உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காகவும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான புகைப்படங்களையும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் | Ukraine Women Sending Pics Telegram To Troops

Sergey Kozlov/EPA-EFE

39 வயதான உளவியலாளர் அன்னா ரைமரென்கோ, பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இருக்க சமூக ஊடக தளமான டெலிகிராமில் ஒரு சேனலை அமைத்துள்ளார்.

இதற்கு 4000க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இதன்மூலம் கவர்ச்சிகரமான நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

அன்னா கூறுகையில், புடின் படை ஆறு மாதங்களாக உக்ரைனில் படையெடுத்த பின்னர் காணாமல் போன அன்பை இது மீண்டும் கொண்டு வருகிறது. என் ராணுவ நண்பர் ஒருமுறை என்னிடம், பெண்கள் தங்கள் நிர்வாண படங்களை அனுப்புவதன் மூலம் ராணுவ வீரர்களை ஏன் ஆதரிக்கக்கூடாது? என கேட்டார். அதற்கு, வாவ்! இது நல்ல யோசனை என்றேன்.

இதன்மூலம் நாங்கள் ஆபாசத்தை ஒன்றும் ஊக்கப்படுத்தவில்லை. சில பங்களிப்புகள் நிர்வாண அல்லது மேலாடையற்ற காட்சிகள். மற்றவை மிகவும் கலைநயமிக்கவை என கூறியுள்ளார். 

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் | Ukraine Women Sending Pics Telegram To Troops

 Sofiia Gatilova/Reuters

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US