உக்ரைனிய ராணுவம் கூட்டாக நடத்திய அதிரடி தாக்குதல்! ரஷ்யாவுக்கு பின்னடைவு... வீடியோ காட்சி
ரஷ்யாவுடனான தாக்குதலில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது போன்று ரஷ்யாவின் மூன்று முக்கிய ஆயுதங்களை உக்ரைன் அழித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த பிப்ரவரி 24ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ரஷ்யாவுக்கு உக்ரைன் படையும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் மீது உக்ரேனிய இராணுவம் தரமான சம்பவத்தை நடத்தியுள்ளது.
Latest news! : Three divisional level units including the 40th Artillery Brigade of the Ukrainian Army Joint attack on Russian troops in eastern Ukraine, destroying the 9K22 series "Tunguska".
— Eng yanyong (@EngYanyong) August 1, 2022
self-propelled artillery Self-propelled air defense system, armored vehicle pic.twitter.com/ekvHmfC6De
அதாவது 40வது பீரங்கி படையின் கூட்டுத் தாக்குதல் உட்பட மூன்று நிலைப் பிரிவுகள் 9K22 தொடரான "துங்குஸ்கா"வை அழித்தன.
மேலும் சுயமாக இயக்கப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு, கவச வாகனங்களையும் உக்ரைன் அழித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது,