தன் நாட்டு இராணுவத்துக்கு உதவ நிதி திரட்டுவதற்காக உக்ரைன் நாட்டு அழகிய இளம்பெண் செய்யும் செயல்...
உக்ரைன் நாட்டவர்கள், தங்கள் நாடு போரில் வெல்லவேண்டும் என்பதற்காக, தங்கள் இராணுவத்துக்காக நிதி திரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தனது கவர்ச்சிப் படங்களை விற்கும் பெண்
அவ்வகையில், தன் நாட்டு இராணுவத்துக்கு உதவுவதற்காக, நிதி திரட்டும் நோக்கில், தன் கவர்ச்சிப்படங்களை விற்பனை செய்துவருகிறார் Rina Reznik என்னும் அழகிய இளம்பெண்.
உள்ளாடைகள் அணிந்து, தான் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிடும் Rina, தொடர்ந்து நன்கொடைகள் வழக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இராணுவ ட்ரோன்கள் வாங்குவதற்கு நிதி திரட்டுவதுதான் Rinaவின் நோக்கம்.
போர்க்களத்தில் மருத்துவ உதவியாளர் தன்னார்வலராக பணியாற்றும் இந்த Rina, ஒரு அறிவியல் ஆசிரியை, புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Twitter/ReznikRina
Image: Twitter/ReznikRina
Image: Twitter/ReznikRina