வேலையை விட்டுவிட்டு... உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம்

Russo-Ukrainian War
By Arbin Apr 29, 2022 10:51 PM GMT
Report

கனடாவில் வசித்துவந்த உக்ரேனிய குடும்பம் ஒன்று தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, உக்ரேனிய வீரர்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கியுள்ளனர்.

கனடாவில் வசித்து வந்த Fesiak குடும்பமே, தங்களின் வேலையை விட்டுவிட்டு, இராணுவத்தினருக்கு உதவும் பொருட்டு, உக்ரைனுக்கு திரும்பியவர்கள். 54 வயதான Alex Fesiak விற்பனைத் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது காதலி Natalka உணவக உரிமையாளராக உள்ளார். ஒரே ஒரு மகள் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவர்கள் மூவரும் ஆளில்லா விமானங்களை இயக்கும் பணியிலும், பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலையை விட்டுவிட்டு... உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம் | Ukrainian Family From Canada Helping Frontlines

2014 ம் ஆண்டு தனது மைத்துனர் ரஷ்ய பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்ட பின்னர் உக்ரேனிய இராணுவத்தில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கியதாக நடால்கா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, கீவ் நகரில் தமக்கு சொந்தமான மூன்று உணவகங்களை மூடிய அவர், பெண்கள் இருவருடன் இணைந்து உக்ரைன் இராணுவத்திற்காக மோலோடோவ் காக்டெய்ல் கலவை செய்வதற்கும், முன் கள வீரர்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

வேலையை விட்டுவிட்டு... உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம் | Ukrainian Family From Canada Helping Frontlines

2014 வரையில் உக்ரைன் இராணுவம் கட்டுக்கோப்பாக இல்லை எனவும், அவர்களிடம் சீருடைகள் இல்லை, உணவு, வெடிமருந்துகள் இல்லை எனவும், ஒரு இராணுவத்திற்கான எந்த அடையாளமும் அவர்களிடம் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார் நடால்கா.

ஆனால் தன்னார்வலர்களால் மட்டுமே தற்போதைய நிலைக்கு உக்ரைன் இராணுவம் வளர்ந்துள்ளதாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 2019ல் Alex Fesiak-ஐ முதல் முறையாக சந்தித்ததாக கூறும் நடால்கா, பின்னர் அவர் மீது காதல் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வேலையை விட்டுவிட்டு... உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம் | Ukrainian Family From Canada Helping Frontlines

அதுவரையில் கனடாவில் வசித்து வந்த Alex Fesiak, நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னரே உக்ரைன் சென்றுள்ளார். தொடர்ந்து 2020 அக்டோபர் மாதம் கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் Alex Fesiak.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுக்க, இராணுவத்தினரிடம் இருந்து உதவி கேட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிதி திரட்டும் பணியில் களமிறங்கிய நடால்கா, தற்போது வரையில் 85,000 டொலர் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் இராணுவத்தின் முன் கள வீரர்களுக்காக அனைத்து உதவிகளும் தங்களால் இயன்ற வகையில் முன்னெடுத்து வருவதாக நடால்கா குறிப்பிட்டுள்ளார். 

வேலையை விட்டுவிட்டு... உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம் | Ukrainian Family From Canada Helping Frontlines

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

சுன்னாகம், Bergen, Norway, Whitby, Canada

08 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US