உக்ரைனில் ரஷ்யர்களின் கொடூர திட்டம்... அணுமின் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Arbin Aug 14, 2022 08:30 AM GMT
Report

ஐரோப்பா கண்டத்தின் அணுமின் நிலையங்கள் விபத்துகளை சந்திக்க நேரிடும்

நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் 

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, புடினுக்கு நெருக்கமானவரும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியுமான டிமித்ரி மெத்வெதேவ் தெரிவிக்கையில், ஐரோப்பா கண்டத்தின் அணுமின் நிலையங்கள் விபத்துகளை சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அணுமின் நிலைய சுற்றுவட்டாரத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஆனால் திருப்பி தாக்க முடியாத சூழல் எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்திருந்தது.

உக்ரைனில் ரஷ்யர்களின் கொடூர திட்டம்... அணுமின் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம் | Ukrainian Nuclear Plant Fears Radiation Leak

@Reuters

ஆனால் உக்ரைனின் இந்த குற்றச்சாட்டை மொத்தமாக மறுத்துள்ள ரஷ்யா, இதுவெறும் இட்டுக்கட்டிய கதை எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைனில் ரஷ்யர்களின் கொடூர திட்டம்... அணுமின் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம் | Ukrainian Nuclear Plant Fears Radiation Leak

@AP

உக்ரைனில் ரஷ்யர்களின் கொடூர திட்டம்... அணுமின் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம் | Ukrainian Nuclear Plant Fears Radiation Leak

@Getty

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US