உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு... ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Thiru May 29, 2022 08:25 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்ட உக்ரைன் போர் கைதிகளை பெயர் தெரியாத போதைப்பொருளை உட்கொள்ள செய்து ரஷ்யபடையினர் துன்புறுத்தல் செய்து வருவதாக ஒம்புட்ஸ்வுமன் டெனிசோவா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது நான்காவது மாதமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், இருநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மரியுபோல் அருகே சிறைப்பிடிக்கப்பட்ட போர் கைதிகளை மருத்துவமனையில் சந்தித்து பேசிய ஒம்புட்ஸ்வுமன் டெனிசோவா(Ombudswoman Denisova)ரஷ்ய சிறைக்கூடங்களில் உக்ரைனிய போர் கைதிகளுக்கு வழங்கப்படும் சித்திரவதைகளை வெளிபடுத்தியுள்ளார்.

உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு... ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா! | Ukrainian Pows Drugged With Unknown Substances RusREUTERS

பலவார முற்றுகைக்கு பிறகு ரஷ்ய படைகளிடம் சரணடைந்த அசோவ் ரெஜிமென்ட் சேர்ந்த உக்ரைனிய ராணுவ வீரர்களை மிகக் கொடுரமாக சித்திரவதை செய்வதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய போர் கைதிகளை தங்களது கணத்த காலணிகள் கொண்டும், துப்பாக்கி முனைகளை கொண்டும் தாக்குவதாகவும், உடலில் மின்சார அதிர்ச்சிகள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு... ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா! | Ukrainian Pows Drugged With Unknown Substances RusAssociated Press

அத்துடன் ரஷ்ய வீரர்களிடம் சரணடைந்த உக்ரைனிய போர் கைதிகளுக்கு M என்று வார்த்தையுடன் தொடங்கிய பெயர் தெரியாத போதைப் பொருளை கட்டாயப்படுத்தி வழங்குவதாகவும் இதனால் கைதிகள் தங்களது சுயநினைவை இழந்து மயக்கமடைந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனிய போர் கைதிகளை “எங்களை மன்னியுங்கள் அன்பான ரஷ்யர்களே” என்றும், ரஷ்ய தேசிய கீதத்தை பாட சொல்லி தொல்லை செய்வதுடன் அவ்வாறு செய்யாதவரை கடுமையாக சித்திரவை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு... ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா! | Ukrainian Pows Drugged With Unknown Substances Rus

இதனைத் தொடர்ந்து, ரஷ்ய படைகளிடம் பிடிப்பட்ட 17 முதல் 20 உக்ரைனிய பெண் கைதிகளை சுகாதாரம் இல்லாத அறையில் அடைத்து சித்தரவதை செய்வதுடன், அவர்களது உளவியல் அழுத்தத்தை அதிகரிக்க சிறைப்பிடிக்கபட்ட உக்ரைனிய ஆண்களை கண்முன்னே அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களை கட்டாய உடலுறவிற்கு நிர்பந்தப் படுத்தியாதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு... ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா! | Ukrainian Pows Drugged With Unknown Substances Rus

ரஷ்ய சிறைகூடங்களில் எத்தகைய மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை எனவும், ICRC பிரதிநிதிகள் உதவி வழங்கும் போர் கைதிகள் முகாமிற்கு கைதிகள் மாற்றப்பட்ட போது தான் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்..  

உணவு என்ற பெயரில் பாணும் பன்றி கொழுப்பையும் வழங்கி விட்டு அதனை மனித மாமிசம் என ரஷ்யர்கள் பயமுறுத்திவதாகவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US