உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம்

Russo-Ukrainian War Ukraine Ukrainian Refugee
By Arbin Sep 03, 2022 10:42 PM GMT
Report

கடற்படை அதிகாரியான Dudley Malster குடும்பம் இவர்களுக்கு தங்கள் வீடு ஒன்றை தங்குவதற்காக அளித்தது.

சுமார் 15 வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அளவுக்கு உக்ரைனில் தொழில் செய்து வந்துள்ளார்.

இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டிருந்த உக்ரேனிய அகதி குடும்பத்தை, அவர்களின் பின்னணி அம்பலமான நிலையில் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது பிரித்தானிய குடும்பம் ஒன்று.

ஐந்து சிறார்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட உக்ரேனிய அகதி குடும்பத்தை குடியிருப்பை விட்டு வெளியேற்ற அந்த பிரித்தானியருக்கு நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய குடும்பங்களில் 36 வயதான Maxim Hyryk குடும்பமும் ஒன்று. இவர்கள் பிரித்தானியா வந்ததும், கடற்படை அதிகாரியான Dudley Malster குடும்பம் இவர்களுக்கு தங்கள் வீடு ஒன்றை தங்குவதற்காக அளித்தது.

உக்ரேனிய அகதிகளுக்கு உதவும் பொருட்டு பிரித்தானிய அரசின் திட்டத்தின் அடிப்படையில் Maxim Hyryk குடும்பத்தினர் Fareham பகுதியில் அமைந்துள்ள அந்த குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர்.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@w8media

ஆனால் நாளடைவில் இவர்களின் நடவடிக்கைகளால் Dudley Malster குடும்பம் பொறுமை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, Maxim Hyryk யார் என்பதும் உக்ரைனில் அவரது தொழில் என்ன என்பதும் பிரித்தானிய பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியது.

Maxim Hyryk உக்ரைனில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் மட்டுமின்றி, சுமார் 15 வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அளவுக்கு உக்ரைனில் தொழில் செய்து வந்துள்ளார்.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

மேலும், Maxim Hyryk தமது மனைவி பிள்ளைகளுடன் துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் சொகுசாக விடுமுறைகளை கழித்துள்ளதும் அம்பலமானது. இதுவும் Dudley Malster குடும்பம் தங்கள் வீட்டைவிட்டு இவர்களை வெளியேற்ற ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போது லான்காஸ்டர் அருகே ஹெஸ்ட் பேங்க் பகுதியில் நான்கு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றை 6 மாதத்திற்கு வாடகை இல்லா ஒப்பந்தத்தின் கீழ் கண்டுபிடித்துள்ளார் Maxim Hyryk.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

இதனிடையே, குடியிருப்புக்கு வாடகை செலுத்த வேண்டும் என கூறி பிரித்தானிய பொதுமக்களிடம் இருந்து சுமார் 21,000 பவுண்டுகள் வரையில் நிதி திரட்டியுள்ளதாக Maxim Hyryk குடும்பம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US