ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு...

Russian Federation
By Balamanuvelan Oct 03, 2022 08:42 AM GMT
Report

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகி, எலும்பும் தோலுமாக மாறிய உக்ரைன் வீரர் ஒருவர் தற்போது முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

தாங்கள் எப்படி ரஷ்ய இராணுவத்தினரின் கையால் விலங்குகளைப் போல நடத்தப்பட்டோம் என்பதை விவரித்துள்ளார் Mikhailo Dianov.

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகி, எலும்பும் தோலுமாக மாறிய உக்ரைன் வீரர் ஒருவரைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகத்தையே உலுக்கியது.

Mikhailo Dianov என்னும் அந்த வீரர், தற்போது முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு... | Ukrainian Soldier Tortured Russian Army

image - news.sky  

ரஷ்யா சமீபத்தில் 215 உக்ரைன் போர்க்கைதிகளை விடுவித்தது. அவர்களில் ஒருவரான Mikhailo Dianov, ரஷ்ய இராணுவத்திடம் சிக்கும் முன்னும், நான்கு மாதங்கள் ரஷ்ய இராணுவத்தால் சித்திரவதை அனுபவித்தபின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

வாட்டசாட்டமாக போருக்குப் புறப்பட்டுப்போன Mikhailo Dianov, நான்கு மாத சித்திரவதைக்குப் பின், உடல் முழுவதும் காயங்கள், வளைந்த கை எலும்பு முதலான பல்வேறு பிரச்சினைகளுடன், மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார்.

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு... | Ukrainian Soldier Tortured Russian Army

image - news.sky  

ஊடகவியலாளர் ஒருவர் அவரை சந்தித்தபோது, தாங்கள் எவ்வாறு ரஷ்ய இராணுவத்தினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, மின்சார ஷாக் கொடுத்துத் தாக்கப்பட்டு விலங்குகளைப் போல நடத்தப்பட்டோம் என்பதை விவரித்துள்ளார் Mikhailo Dianov.

நான்கே மாதங்களில் 40 கிலோ எடை குறைந்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டிருக்கும் Mikhailo Dianov, தாங்கள் ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்தபோது, தங்களுக்கு சாப்பிடுவதற்கு வெறும் 30 விநாடிகளே கொடுக்கப்படும் என்று கூரியுள்ளார்.

30 விநாடிகளுக்குள் உங்களால் எவ்வளவு சாப்பிடமுடியுமோ அவ்வளவையும் சாப்பிடவேண்டும், 30 விநாடிகளில் அது சாத்தியமேயில்லை என்கிறார். கடினமாக இருக்கும் அந்த ரொட்டியைக் கடித்து சிலருக்கு பல் கூட உடைந்துவிட்டதாம்.

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு... | Ukrainian Soldier Tortured Russian Army

image - news.sky  

அந்த கடினமான ரொட்டியைக் கடித்துவிட்டு, உடனே ஓடவேண்டுமாம். பசியில், கீழே கிடந்த பழம் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டவர்களை தனிமைச் சிறையிலடைத்து, கட்டையால் அடித்தும், மின்சார ஷாக் கொடுத்தும், நகத்தின் கீழ் ஊசி இறக்கியும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

அதற்கு மேல் Mikhailo Dianov விவரிக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவற்றைக் கேட்டால் பலவீன இதயம் உடையோர் பாதிக்கப்படக்கூடும்.

மரியூபோலில் உள்ள ஸ்டீல் ஆலையில் தங்கி, தன் நாட்டுக்காக போராடிய Mikhailo Dianov ரஷ்யப் படைவீரர்களிடம் சிக்கியபோது எல்லாம் முடிந்தது என்றே நினைத்தாராம் அவர்.

ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு... | Ukrainian Soldier Tortured Russian Army

image - news.sky

ஆனால், சமீபத்தில் ரஷ்ய போர்க்கைதிகளுக்கு பதிலாக, உக்ரைன் போர்க்கைதிகளை ரஷ்யா விடுவித்தபோது, Mikhailo Dianovம் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டுமானால், குறிப்பாக, வளைந்து போயிருக்கும் அவரது கையை சரிசெய்வதற்காக சிகிச்சை செய்யவேண்டுமானால், அந்த சிகிச்சையை அவரது உடல் தாங்கவேண்டும். அதற்கே அவர் இன்னும் 20 கிலோ எடை அதிகரிக்கவேண்டுமாம்.

இப்போதும் போர்க்குற்றங்கள் செய்யவில்லை என்றே மறுத்துவருகிறது ரஷ்யா. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன?

Mikhailo Dianovவைப் பார்த்தாலே, ரஷ்யா போர்க்கைதிகளை எப்படி நடத்துகிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்துவிடும்!  


மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US