ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Thiru Apr 01, 2023 04:07 AM GMT
Report

ஆபத்தான காமிகேஸ் ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்காக உக்ரைனின் இளம் போர் வீரர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர்.

உயிர்களை பணயம் வைக்கும் இளம் வீரர்கள்

உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலில், ரஷ்ய படைகளின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் ஆபத்தான காமிகேஸ் ட்ரோன்களை இளம் உக்ரைனிய வீரர்கள் தயார் செய்து வருகின்றனர்.

இதற்காக தங்கள் உயிர்களை கூட தியாகம் செய்ய இளம் உக்ரைனிய வீரர்கள் தயாராக உள்ளனர்.

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள் | Ukrainian Soldiers Risk Their Lives Kamkaze DroneUS Army AMRDEC Public Affairs

ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியின் பிரத்யேக பேட்டிக்காக, போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனிய நகருக்கு சென்ற செய்தியாளர்கள், ஆபத்தான காமிகேஸ் ட்ரோன்களை தயாரிக்கும் இளம் உக்ரைனிய வீரர்களை கண்டனர்.

அங்கு அந்த இளம் உக்ரைனிய வீரர்கள், ட்ரோன்களின் மென்பொருள் செயல்பாட்டு திறனை மாற்றுதல் மற்றும் ட்ரோன்களில் ஆபத்தான வெடிமருந்துகள் சேர்த்தல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள் | Ukrainian Soldiers Risk Their Lives Kamkaze Dronesky news

ரகசியமான இடத்தில் சுமார் 18 முதல் 23 வயதுடைய நான்கு பேர் கொண்ட இளம் குழு இந்த பணியை செய்து வருகின்றனர், இவர்களால் மறு வடிவமைக்கப்படும் இந்த ட்ரோன்கள் பக்முத் நகரின் முன்வரிசையில் 10 முதல் 15 கி மீ உள் சென்று, ரஷ்ய படைகளின் மீதான தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படுகின்றன.

இளம் வயது கமெண்டர்

இந்த குழுவின் கமெண்டராக 23 வயதே ஆன அன்னா என்ற இளம் பெண் செயல்பட்டு வருகிறார். தளவாட நிபுணரான அன்னாவின் கீழ் மூன்று இளம் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள் | Ukrainian Soldiers Risk Their Lives Kamkaze Dronesky news

இது குறித்து அன்னா வழங்கிய தகவலில், நான் தான் மிகவும் இளம் வயது கமெண்டர், எனக்கு போர் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு தான் திருமணம் நடைபெற்றது.

எனது கணவர் முன்வரிசையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி கொண்டு வருகிறார், நாங்கள் எங்களது உரிமைக்காக, சுதந்திரத்திற்காக, கலாச்சாரத்திற்காக, எங்கள் மக்களுக்காக ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி கொண்டு வருகிறோம்.

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள் | Ukrainian Soldiers Risk Their Lives Kamkaze Dronesky news

இந்த போர் எப்போது முடிகிறதோ, அப்போது ரஷ்யாவுடனான ஒட்டுமொத்த மோதலுக்கும் முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று அன்னா தெரிவித்துள்ளார். 

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள் | Ukrainian Soldiers Risk Their Lives Kamkaze Droneskynews

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US