அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம்

woman ukraine russiantank Outrage
By Arbin Mar 11, 2022 06:58 PM GMT
Report

தனது தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி ஒருவர் ரஷ்ய டாங்கியால் சுடப்பட்டு மொத்தமாக உடல் சிதறி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகரில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிவருபவர் 31 வயதான Valeriia Maksetska. இவரே ரஷ்ய துருப்புகளால் டாங்கியால் சுடப்பட்டு, உடல் சிதறி பலியானவர்.

இவருடன், அவரது தாயாரும் சாரதியும் குறித்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம் | Ukrainian Woman Blown Up By Russian Tank

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், போரில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை முன்னெடுத்து வந்துள்ளார் Valeriia Maksetska. இந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட தமது தாயாருக்கு மருந்துகள் தேவைப்பட, கார் ஒன்றில் இவர்கள் இருவரும் சாரதியும் என மூவரும் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, ரஷ்ய டாங்கிகள் நகருக்குள் நுழைந்து, அணிவகுத்து செல்வதை இவர்கள் காண நேர்ந்துள்ளது. ரஷ்ய துருப்புகளின் அணிவகுப்பு கடந்து செல்லும் வரையில் இவர்கள் மூவரும் காருக்குள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.

அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம் | Ukrainian Woman Blown Up By Russian Tank

ஆனால் ரஷ்ய வீரர் இவர்கள் மீது டாங்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் Valeriia Maksetska உட்பட மூவரும் ஒரே நொடியில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

மேலும், Donetsk பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில் நூலிழையில் உயிர் தப்பிய Valeriia Maksetska கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் எனவும், ஆனால் தற்போது கீவ் நகரில் வைத்து ரஷ்ய துருப்புகளிடம் சிக்கியுள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் இந்த கொடூர நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம் | Ukrainian Woman Blown Up By Russian Tank

அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம் | Ukrainian Woman Blown Up By Russian Tank

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US