குவியலாக தங்கத்தாலான பற்கள்.. உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் கொடூர சித்திரவதை முகாம்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Arbin Oct 05, 2022 04:22 PM GMT
Report

சித்திரவதை முகாமாக மாற்றப்பட்ட கட்டிடம் ஒன்றில் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் குவியலாக தங்கத்திலான பற்கள்

சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலரை உயிருடன் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட உக்ரைன் கிராமத்தில், பெட்டி ஒன்றில் தங்கத்திலான பற்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பகுதிகளை தற்போது உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. அதனூடாக, ரஷ்ய வீரர்களின் கொடூரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகியும் வருகிறது.

குவியலாக தங்கத்தாலான பற்கள்.. உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் கொடூர சித்திரவதை முகாம் | Ukrainians Found Horror Russian Torture Chamber

Image: Kharkiv Police

சமீபத்தில் அவ்வாறு விடுவிக்கப்பட்ட Pisky-Radkivski என்ற கிராமத்தில் உக்ரைன் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ரஷ்யர்களால் சித்திரவதை முகாமாக மாற்றப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் குவியலாக தங்கத்திலான பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பற்கள் அப்பகுதி உக்ரைன் மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் போது பறித்ததாகவே நம்பப்படுகிறது.

மேலும் பத்துக்கும் மேற்பட்ட பற்களை பறிக்கும் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலரை உயிருடன் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குவியலாக தங்கத்தாலான பற்கள்.. உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் கொடூர சித்திரவதை முகாம் | Ukrainians Found Horror Russian Torture Chamber

Image: Kharkiv Police

ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் கிராமங்களில் மொத்தமாக போர் குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை, அங்கிருந்து கைப்பற்றப்படும் தரவுகள் வெளிச்சமிட்டு காட்டுவதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.

மனிதாபிமானமற்ற நிலையிலேயே ரஷ்யர்கள் உக்ரைன் மக்களை நடத்தியதாகவும், கொடூரமான துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, பெரும்பாலான குடியிருப்புகளை ரஷ்யர்கள் கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். குடியிருப்புகளை மொத்தமாக சேதப்படுத்தியும் உள்ளனர்.

குவியலாக தங்கத்தாலான பற்கள்.. உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் கொடூர சித்திரவதை முகாம் | Ukrainians Found Horror Russian Torture Chamber

Image: Kharkiv Police

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US