உக்ரேனிய இளைஞரை ரஷ்யாவிற்கு நாடுகடத்திய கஜகஸ்தான்: தேச துரோக குற்றச்சாட்டு..என்ன நடந்தது?

Ukraine Kazakhstan Russia
By Sivaraj Feb 02, 2026 01:04 PM GMT
Report

உக்ரைனுக்கு நிதி மாற்றிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

நிர்வாக மீறல் வழக்குகளுக்காக கைது 

அலெக்ஸாண்டர் கச்குர்கின் (25) என்ற உக்ரேனிய குடிமகன் கிரிமியாவில் வளர்ந்தவர் ஆவார். 

ukranian it specialist deported by kazakh to russia  

உலகின் முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் Dooms Day Vault - எங்கே உள்ளது தெரியுமா?

உலகின் முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் Dooms Day Vault - எங்கே உள்ளது தெரியுமா?

பின்னர் Perviy Otdelயின்படி, 2014யில் மாஸ்கோ அந்த தீபகற்பத்தை இணைத்த பிறகு, அவருக்கு ரஷ்ய குடியுரிமை "வலுக்கட்டாயமாக" வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் அவர் அரசியல் காரணங்களுக்காக கஜகஸ்தானின் Almatyயில் வசித்து வந்தார்.

ஜனவரி 28ஆம் திகதி, அலெக்ஸாண்டர் தவறான இடத்தில் சாலையைக் கடந்ததாகவும், வீட்டிற்குள் ஹுக்கா புகைத்ததாகவும் கூறி நிர்வாக மீறல் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்குகள் புனையப்பட்டவை என்று Perviy Otdel கூறியுள்ளது. 

ரஷ்யாவிற்கு நாடு கடத்தல்

மேலும், கஜகஸ்தான் அதிகாரிகள் அவரை ரஷ்யாவிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கு அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, உக்ரைனுக்கு பணம் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டார் என ரஷ்ய மனித உரிமை அமைப்பான Perviy Otdel தெரிவித்துள்ளது. 

ukranian it specialist deported by kazakh to russia

அவர் ரஷ்யாவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.

பின்னர் உக்ரைனுக்கு நிதி மாற்றியதாகக் கூறப்படும் தேச துரோகக் குற்றச்சாட்டுக்களின் பேரில், மாஸ்கோவின் பாஸ்மன்னி மாவட்ட நீதிமன்றத்தால் அவர் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்கு 12 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ukranian it specialist deported by kazakh to russia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US