10 கோடி பயணிகள் கடந்து செல்லும் பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையம்

London United Kingdom
By Ragavan Nov 22, 2024 02:33 PM GMT
Report

லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, 2023-24 ஆண்டில், லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் 94.5 மில்லியன் (9.45 கோடி) பயணிகள் நுழைவுகள் மற்றும் வெளியேறல்கள் என்ற சாதனை அடைந்துள்ளது.

London Liverpool Street, Denton, UK

2022-23 ஆண்டில் இந்த எண்ணிக்கை 80.4 மில்லியனாக இருந்தது. இதனுடன் ஒப்பிட்டால் இம்முறை 14.1 மில்லியன் பயணிகள் அதிகரித்துள்ளனர்.

Elizabeth line ரயில்களின் அதிகரித்த பயன்பாடே இதற்குக் காரணமாக உள்ளது.

Royal Enfield Goan Classic 350 நான்கு வண்ணங்களில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

Royal Enfield Goan Classic 350 நான்கு வண்ணங்களில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

பிரித்தானியாவின் மற்ற முக்கிய ரயில் நிலையங்கள்:

  • லண்டன் பேட்டிங்டன்: 66.9 மில்லியன் பயணிகள் (இரண்டாவது இடம்).
  • டொட்டன்ஹாம் கோர்ட் ரோடு: 64.2 மில்லியன் பயணிகள் (மூன்றாவது இடம்).
  • லண்டன் வாட்டர்லூ: 62.5 மில்லியன் பயணிகள் (நான்காவது இடம்). 

London Liverpool Street, Denton, UK

மற்ற பிராந்தியங்களின் பங்களிப்பு- லண்டனுக்கு வெளியே:

  • பர்மிங்காம் நியூ ஸ்ட்ரீட் (33.3 மில்லியன் பயணிகள்).
  • மான்செஸ்டர் பிக்டில்லி (25.8 மில்லியன் பயணிகள்).
  • லீட்ஸ் (24.9 மில்லியன் பயணிகள்).
  • ஸ்கொட்லாந்து: கிளாஸ்கோ சென்ட்ரல் (25.0 மில்லியன் பயணிகள்).
  • வேல்ஸ்: கார்டிஃப் சென்ட்ரல் (11.5 மில்லியன் பயணிகள்).

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு

Denton, கிரேட்டர் மான்செஸ்டர்: 2023-24 ஆண்டில் 54 பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இந்த நிலையம், வாரத்தில் இரண்டு ரயில் சேவைகள் மட்டுமே வழங்குகிறது.  

பிரித்தானியாவில் 2023-24 ஆண்டில் 1.61 பில்லியன் ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன, இது முந்தைய ஆண்டில் பதிவான 1.38 பில்லியனை விட 16% அதிகமாகும்.

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

London Liverpool Street, Denton, UK's busiest railway station

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US