அரண்மனையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளவரசி! பஞ்சமில்லாமல் பெருகும் வருமானம்

Rajasthan Money
By Sathya Nov 16, 2023 08:07 AM GMT
Report

இந்திய மாநிலம், ராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன் அரண்மனையை சொகுசு தங்குமிடம், ஆடம்பர திருமண மண்டபம் மற்றும் சுற்றுலா தலமாக மாற்றி சுயதொழில் செய்து வருகிறார் இளவரசி சிவரஞ்சனி ராஜ்யேவோ.

அரண்மனை

1929 நவம்பர் 18 -ம் திகதி தொடங்கிய உமைத் பவன் அரண்மனையின் கட்டமான பணிகள் மேற்கத்திய தொழில் நுட்பங்களுடன், இந்திய கலைநயத்துடன் நடைபெற்று 1943 -ம் ஆண்டு நிறைவு பெற்றது.

umaid bhawan palace shivranjani

26 ஏக்கர் பரப்பளவில், 347 அறைகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையானது ராஜபுத்திரர் காலத்தின் பெருமைக்கு சான்றாக உள்ளது. மேலும் இந்த அரண்மனை அரசு குடியிருப்பு, ஆடம்பரமான தாஜ் பேலஸ் ஓட்டல் மற்றும் ஒரு அருங்காட்சியகம் என மூன்று பகுதிகளாக செயல்பட்டது.

ஆட்டோ டிரைவராக தொடங்கி.. ரூ.800 கோடி மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இந்தியர்

ஆட்டோ டிரைவராக தொடங்கி.. ரூ.800 கோடி மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இந்தியர்

இதன் பின் 1971-ம் ஆண்டில் இருந்து சொகுசு தங்குமிடமாகவும் செயல்பட்டது. இதனை தாஜ் ஓட்டல் நிர்வாகம் நிர்வகித்து வரும் நிலையில், லக்சரியான பேலஸ் திருமண மண்டபமாகவும் செயல்படுகிறது. பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றதும் இங்கு தான்.

umaid bhawan palace shivranjani

இளவரசி சிவரஞ்சனி

இந்த அரண்மனையின் மன்னர் காஜ் சிங்கின் மூத்த மகள் சிவரஞ்சனி. அரண்மனைக்கு அதிகாரப்பூர்வ வாரிசாக இளைய சகோதரர் சிவராஜ் சிங் இருந்தாலும், சிவரஞ்சனி தான் தந்தையுடன் சேர்ந்து கோட்டைகள், அரண்மனை அருங்காட்சியங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றின் வணிகத்தை பார்த்து வருகிறார்.

umaid bhawan palace shivranjani

அதாவது, அரண்மனையின் சொத்துக்களை வணிகமாக்கி அதன் மூலம் வருமானத்தை பெற்று வருகிறார். இசை மீது ஆர்வம் கொண்ட இவர் பிரபலமான மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் அஹிசத்ரகர் கோட்டையில் இசை திருவிழாவையும் நடத்தி வருகிறார்.

umaid bhawan palace shivranjani

ஒரு வருடத்திற்கு 8 மாதங்கள் திருவிழாக்கள் மற்றும் ஓட்டல்களால் ஜோத்பூரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அரண்மனையால் நல்ல வருமானம் பெருகிக் கொண்டிருக்கிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US