தமிழன் நடராஜன் போல நெட் பவுலராக தொடங்கி ஐபிஎல்லில் சூறாவளி பந்துவீச்சால் மிரட்டும் இளம்வீரர்! எவ்வளவு வேகம் தெரியுமா?

cricket natarajan ipl umran malik
By Raju Oct 07, 2021 09:30 AM GMT
Report

ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக உதயமாகியிருக்கும் உம்ரன் மாலிக், நடராஜன் போலவே நெட் பவுலராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்று பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரன் மாலிக் குஜ்ஜார் நகரில் ஷீதி சவுக் பகுதியில் பழங்கள், காய்கனிகள் விற்பவர். 10ம் வகுப்புப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர், ஆனால் இவரை கிரிக்கெட் வீரராக உருவாக்குவதில் இவரது குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு, குடும்பம் சாதாரணப்பட்ட குடும்பம்தான்.

அண்டர்-19 அணியில் 2018-ல் சேர்ந்தார். வேகம் அதிகம், ஆனால் லைன் அண்ட் லெந்த் இல்லை. ரஞ்சி டிராபி அணியில் பெஞ்சில்தான் இருந்தார், நெட் பவுலிங் தான் இவரது பணி. 2019-ம் ஆண்டு வேகப்பந்து தொழிற்சாலையான எம்.ஆர்.எஃப் இவரை அழைக்க இவரது கிரிக்கெட் வாழ்வே மாறிப்போனது. இர்பான் பதான் இவரது பந்து வீச்சை சரி செய்தார்.

ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஒரேயொரு டி20 போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை ரயில்வேஸ் அணிக்கு எதிராக எடுத்தார். பெரிய டேலண்ட் என்பது தெரியவந்தது. இப்போது கேன் வில்லியம்சன் அவருக்கு ஆதரவு அளிக்க நெட் பவுலர் தரத்திலிருந்து அணியின் முன்னிலை பவுலராக 2 போட்டிகளிலேயே தன்னை நிரூபித்தார் உம்ரன் மாலிக் , நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர் 21 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

தமிழன் நடராஜன் போல நெட் பவுலராக தொடங்கி ஐபிஎல்லில் சூறாவளி பந்துவீச்சால் மிரட்டும் இளம்வீரர்! எவ்வளவு வேகம் தெரியுமா? | Umran Malik Shining Like Natarajan Ipl Fast Bowl

தன் முதல் போட்டியிலேயே 151.75 கிமீ வேகம் வீசி ஐபிஎல் 2021 சாதனை புரிந்த உம்ரன் மாலிக் நேற்று மனிக்கு 153 கிமீ வேகம் வீசி பின்னி பெடலெடுத்தார்.

இவரது பவுலிங் குறித்து கேன் வில்லியம்சன் நேற்றைய ஆட்டம் முடிந்து கூறுகையில், நிச்சயமாக உம்ரன் மாலிக் ஒரு சிறப்புதான். இரண்டு சீசன்கள் அவரை நெட் பவுலராக வீசச்சொல்லி கணித்தோம். அவருக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்தது, அவர் வந்து இப்படி சிறப்பாக வீசுவது அருமை. அணிக்கு மதிப்பு மிக்க ஒரு சேர்க்கைதான் உம்ரன் மாலிக் என கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US