காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல்

United Nations Israel-Hamas War Gaza
By Sathya Dec 25, 2024 10:30 AM GMT
Report

காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

ஐ.நா தகவல்

காசா பகுதியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலைமை குறித்து உலக நாடுகளை கவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.

முதியோர் நாடாக மாறும் ஒரு கிழக்காசிய நாடு.., அதிகாரப்பூர்வ தகவல்

முதியோர் நாடாக மாறும் ஒரு கிழக்காசிய நாடு.., அதிகாரப்பூர்வ தகவல்

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகின்றனர். குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது.

உயிர் பிழைப்பவர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் கல்வி இல்லாமல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல் | Un Report One Child Is Killed Every Hour In Gaza

குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் இழக்கிறார்கள். இதுவரை 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம். பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US